January2010

The Remains of the Day (1993) – English

January 27, 2010
/   English films

சமுதாயத்தில் நாம் என்றுமே நினைத்துப் பார்க்காத பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் உண்டு. அவர்களும் நம்மைப் போல் வாழ்வின் கடினமான பகுதிகளை ஜீரணித்து வாழ்பவர்கள் தான். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிய படங்கள் அவ்வளவாக வருவதில்லை. இவர்களது வாழ்க்கையை இன்னமும் திரைத்துறை பதிவு செய்யத் துவங்கவில்லை. அப்படி ஒரு...

Spartacus (1960) – English

January 22, 2010
/   English films

ஒரு மிகப்பரந்த பள்ளத்தாக்கு. அதன் ஒருபுறத்தில், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், சாதாரண உடையணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட அடக்கம். அனைவரின் முகத்திலும், ஒரு உறுதி தெரிகிறது. அவர்களுக்கு முன், ஒரு குதிரையில், ஸ்பார்ட்டகஸ் நின்றுகொண்டிருக்கிறான். அவர்களுக்கு எதிரில், மிகத்தொலைவில், ஒரு பெரும்படை மெதுவே அவர்களை...

4 Months, 3 weeks and 2 days (2007) – Romanian

January 20, 2010
/   world cinema

ஒரு நட்புக்காக எவ்வளவு தூரம் செல்லலாம்? இதுதான் 4 Months, 3 weeks and 2 days என்ற இப்படத்தின் டேக்லைன். எனக்குத் தெரிந்து, சாருவின் வலைத்தளத்தில் இப்படத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். ருமேனியாவில், 1987ல், கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய ஒரு காலத்தில், இப்படம், இரண்டு நண்பர்களான ஒடீலியா...

Jeepers Creepers (2001) – English

January 19, 2010
/   English films

இந்தமுறை, வெகு நாள் கழித்து, ஒரு பேய்ப்படம். இந்தப்படம், நம்மை பயப்பட வைத்தாலும், சற்று சிரிக்கவும் வைக்கும் அளவுக்கு ஜாலியாகச் செல்லும் ஒரு எண்டர்டெயினர். ஒரு மிகப்பழைய படத்தில் வந்த ஒரு பாடலே இந்த ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் என்ற பெயர். அதை எடுத்து இப்படத்தின் பெயராக வைத்துவிட்டனர்....

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

January 18, 2010
/   Hindi Reviews

எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த ‘Hazaron khwahishen Aisi’ என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர்...

ஆயிரத்தில் ஒருவன் – ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறல் !

January 17, 2010
/   Tamil cinema

டிஸ்கி – 17/11/2010 – இந்தப் பதிவு, நான் எவ்வளவு மொக்கையாகவும் முட்டாள்தனமாகவும் ஒருகாலத்தில் எழுதியிருக்கிறேன் என்று நானே நினைவுபடுத்திக் கொள்ள உதவுகிறது 🙂 இன்று காலையில் பார்க்க நேர்ந்த இப்படத்தைப் பற்றி, பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில எண்ணங்கள் தோன்றின. படம் முடிந்ததும், அவற்றைப் பற்றி எழுதிவிடலாம் என்று...

Eternal Sunshine of the Spotless Mind (2004) – English

January 16, 2010
/   English films

காதலில் இருக்கும்போது, நாம் எத்தனைமுறை சண்டையிட்டிருக்கிறோம்? எவ்வளவோ சந்தோஷங்களைத் தரும் ஒரு இனிய அனுபவமாகக் காதல் இருந்தாலும், பல முறை, கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நிலையில், இரு காதலர்கள் என்ன செய்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்ற ஒரு மிக எளிமையான...

Requiem for a Dream (2000) – English

January 14, 2010
/   English films

நமது வாழ்வில் எத்தனை விஷயங்களுக்கு நாம் அடிமைகளாக இருக்கிறோம்? அவை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. ஒரு உதாரணத்துக்கு, இந்தத் தொலைக்காட்சிக்கு நம் நாட்டுப் பெரும்பாலான பெண்கள் அடிமை. அதேபோல், போதைமருந்துகளுக்கும் பலர் அடிமை. இயையல்லாது, நமது வாழ்வில் நல்ல விஷயங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்...

ஒரு முக்கிய அறிவிப்பு . .

January 13, 2010
/   Announcements

நண்பர்களே . .திடீரென www.karundhel.com செயலிழந்து விட்டதனால், www.karundhel.net டுக்கு மாறிவிட்டதாக சொல்லியிருந்தேன். ஆனால், அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே , www.karundhel.com என்ற சுட்டியையே இனிமேல் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தடங்கலுக்கு வருந்துகிறேன் . . 🙂

The Notebook ( 2004) – English

January 12, 2010
/   English films

நமக்குப் பிடித்த ஒருவருக்காக, வாழ்வில் எத்தனை தூரம் நம்மால் செல்ல இயலும்? படம், ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. ஒரு முதியவர், வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கிறார். ஒரு அறையில், ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாள். அவளிடம் இவரை அழைத்துச் செல்லும் ஒரு நர்ஸ். இந்த முதியவர், அந்தப்...