Reviews with a sting

 
 
Random Article

 
19
Posted January 12, 2010 at 8:48 AM. by Rajesh Da Scorp in Announcements
 
 

www.karundhel.com உதயம் . . .


நண்பர்களுக்கு வணக்கம் . இன்றிலிருந்து, நமது வலைப்பூ, www.karundhel.com என்று மாறிவிட்டது. இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இனிமேல், நீங்கள் இந்தச் சுட்டியை சுலபமாக நினைவு வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆதரவை வழக்கம் போல் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. . . அடுத்த பதிவு இன்னும் சில மணி நேரத்தில் . .நன்றி.

Facebook comments

comments


19 Comments


  1.  
    Karthikeyan

    Me the First,Valthukkal.Thodaratum Ungal Payanam.




  2.  

    மிக்க நன்றி கார்த்திகேயன் . . :-)




  3.  

    பாஸ்கி . . மிக்க நன்றி . .தொடர்ந்து வாங்க . . :) நல்லா இருக்கீங்களா . .




  4.  

    கலக்கல் தல… ஆனா இன்னும் டெம்ப்ளேட் மட்டும் மாறலேயே…




  5.  

    வணக்கம் பிரதாப் – இது தான் முதல் படி.. டெம்ப்ளேட் இன்னும் கொஞ்ச நாள்ல மாறிடும் . . அதுக்கான வேலைகளும் சைடுல நடந்துகினே இருக்கு . . (அது எப்புடிங்க . . . கரெக்டா புடிக்குறீங்க . . ஹீ ஹீ ) . .




  6.  

    கலக்குங்க பாஸ்.. :)




  7.  

    மிக்க நன்றி சரவணக்குமார் . . . :-)




  8.  

    கருந்தேள் இன்னமும் வளர வாழ்த்துக்கள்.




  9.  

    ஓஹோ ஒரு டீமே பேக்ரவுண்ட்ல இயங்குது போல? நடக்கட்டும், வாழ்த்துக்கள்..(கம்பெனில எதாவது வேலை கிடைக்குமா?)




  10.  

    This comment has been removed by the author.




  11.  

    வாழ்த்துக்கள் … கலக்குங்க




  12.  

    வாழ்த்துக்கள் கருந்தேள்…




  13.  

    @ விஷ்வா – மிக்க நன்றி தல. . :)

    @ அண்ணாமலையான் – அடங்கொக்கமக்கா . .நமக்கெல்லாம் ஒரு பிரச்னைன்னா அந்த கடவுள்கிட்டே போகலாம் . .ஆனா, அந்தக் கடவுளே இப்புடிக்கேட்டா நாங்கெல்லாம் எங்க போவோம் ? (சிவாஜி அச்சென்ட்ல படிக்கவும்) . . :-)

    @ mahee – ரொம்ப நன்றி பாஸு . . :-)

    @ viccy – நன்றிகள் பல. . அடிக்கடி வாங்க . . :-)




  14.  

    வாழ்த்துக்கள் :-)




  15.  
    Elango

    Wish u you All the Best G




  16.  

    Thanks a lot Elango . . . we’ll meet soon for ‘Uskaan’ . . :)




  17.  
    silverbullet

    sure we does. .





Leave a Reply