வாவ் ! சூப்பர் மச்சி!

by Rajesh March 18, 2010   Announcements

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

இதுக்கு மேல நானு என்ன சொல்ல . . . இந்த லின்க்க க்ளிக் பண்ணி, இந்தப் படத்த பாருங்க . . அட்டகாசம் ! அமர்க்களம் !! 🙂

http://en.tackfilm.se/?id=1268926950781RA20

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

19 Comments

 1. கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை…கொடுமை… முடியலப்பா சாமி…உலகத்துக்கு இப்படி ஒரு கெட்டகாலமா… இதைக்கேட்க யாருமே இல்லயா????

  Reply
 2. இந்த அநியாயத்தெல்லாம் தட்டிக்கேட்க நாஞ்சில் பிரதாப் ஒருத்தன் வராமலா போயிருவான்…

  Reply
 3. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  Reply
 4. ungalukkellam manasaatchiye illaiyaaaa???????????????????????????????????

  Reply
 5. ஆனந்த கண்ணீர் வடிக்க வச்சிடிங்க தல
  கருந்தேள் கொட்டின கூட இவளவுக்கு கண்ணீர்
  வராது

  Reply
 6. ஹாஹாஹா, யாராப்பா அந்த ஒல்டு மேன், ஹீரோவா எல்லாம் வேஷம் போட்டு பின்னி எடுக்கிறாரு. ஒரு போட்டோவில் இவ்வளவு உணர்ச்சிகளா. வரியெல்லாம் கட்ட மாட்டோம். அதிலும் ஒருத்தர் அழுகிறார் பாருங்கள். வாட் எ ஷார்ட் பிலிம். திருமணநாள் நெருங்கும் போதே இப்படியென்றால்..:))

  Reply
 7. நண்பரே, தாடி, மீசை இல்லாமல் உங்களைக் காணும்போது இரும்பு மனிதர் என அழைக்கப்பட்ட சுனில் ஷெட்டி நினைவிற்கு வருகிறார்.

  Reply
 8. கருந்தேள் நீங்க ரொம்ப லேட்! நான் போன மாசமே பிட் ஒட்டிட்டேன்!
  http://en.tackfilm.se/?id=1265682479911RA69
  லிங்க் அட்ரஸ் பார்த்த உடனே தெரிங்கிடுச்சு மேட்டர் என்னன்னு! :-)))

  Reply
 9. I’ve already seen this one with ‘Kamal hasan’, now you have simply ruined that feel 🙂

  Reply
 10. This comment has been removed by the author.

  Reply
 11. நீங்க சுவீடன்லயா பொறந்தீங்க ராஜேஷ்? சுவீடீஷ் ஹீரோவான நீங்க இந்தியாவுல இருக்கிறது இல்ல்ல்ல்ல்ல்லீலீலீலீகல்ல்ல்ல்ல்ல்…
  முத்துசிவக்குமரன்…

  Reply
 12. நண்பர் ராஜேஷ்,
  இன்று மாப்பிள்ளை அழைப்பு இருக்கும் என நம்புகிறேன்.நல்ல படியாக வெகுசிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்,நாளை திருமணம் எல்லாவளங்களும் நலங்களும் பெற்றுவாழ இறைவனை வேண்டுகிறேன்.
  நாளை போன் செய்ய முயற்சிக்கிறேன்.
  நன்றி நண்பா

  Reply
 13. என்ன நண்பரே ரொம்ப நாட்களாக் ஆளையேக் கானோம். ‘தலைவர்’ படத்தைக் காட்டிட்டு இத்தோட பொட்டிகற்றேன்னு முடிவு பண்ணிடீங்களா? உங்க அடுத்த பதிவிற்கு ஆவலோடு இங்க பல பேர் வெய்டிங்…

  Reply
 14. சே இப்படியா ஏமாந்து போவேன்….. எப்படி இத பண்ணி இருப்பாங்கன்னு ஆச்சர்யமா இருக்குது…. 🙂

  Reply

Join the conversation