Reviews with a sting

 
 
Random Article

 
9
Posted July 15, 2010 at 4:48 AM. by Rajesh Da Scorp in Announcements
 
 

ஹாலிவுட் பாஸ்கரனின் உலக சினிமா . .


நமது கோவை ஹாலிவுட் டிவிடி கடை உரிமையாளர் திரு. பாஸ்கரனைப் பற்றி இதற்கு முன் சில பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அவர், ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் உலக சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரது வலைப்பூ முகவரி -

http://worldcinemafan.blogspot.com

அனைவரும் வருக… இனி உலக சினிமாவைப் பற்றிய எந்த சந்தேகமானாலும், ப்ளீஸ் ரெஃபர் திரு. பாஸ்கரன் . . . ;-)

Facebook comments

comments


9 Comments


  1.  

    திரு.பாஸ்கரன் அவர்களை என் பிளாக் ரோலில் இணைத்துவிட்டேன்,அவரை வருக வருக,படங்களை அள்ளித்தருக என வரவேற்கிறோம்,ஊருக்கு போகும் போது தமிழின் ரேர் கலக்‌ஷன்ஸ் வாங்கவேண்டும்.




  2.  

    paavam baskaran. naamaellem nallavangannu nambi aarambikkirurau :)

    Anyhow congrads boss……….We r giving u red carpet welcome..




  3.  

    @மயில் ராவணன்.
    யோவ் ,சரி கமெண்ட் இங்க கீது,ரெட் கார்பெட் எங்க கீது?!!
    :) )))




  4.  

    நண்பர் பாஸ்கரன் அவர்களிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.




  5.  

    // நண்பர் பாஸ்கரன் அவர்களிற்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். //

    Me also repeatu……….

    .




  6.  

    சூப்பர்.. அப்ப இனி நமக்கு இங்க என்ன வேலை…

    தேளு நீங்க யாரு???




  7.  

    அறிமுகத்துக்கு நன்றி அண்ணா…. :) இனிமேல் கரக்டா ஃபாலோ பண்ணிடுவோம்-ல :) :)




  8.  

    “Puthu naathu” bhaskaran valamaga valara vaazhthukal!




  9.  

    @ கார்த்திகேயன் – //திரு.பாஸ்கரன் அவர்களை என் பிளாக் ரோலில் இணைத்துவிட்டேன்,அவரை வருக வருக,படங்களை அள்ளித்தருக என வரவேற்கிறோம்,ஊருக்கு போகும் போது தமிழின் ரேர் கலக்‌ஷன்ஸ் வாங்கவேண்டும்//

    தலைவர் இனிமே நோ தமிழ் மூவீஸ்னு முடிவு பண்ணிட்டாரு . . ஸோ, டாரண்ட்டே கதி ..

    @ மயிலு – //paavam baskaran. naamaellem nallavangannu nambi aarambikkirurau :) //

    ;-௦) ஹாஹ்ஹா.. அவர பயமுறுத்திராதீங்க ;-) ரெண்டு பதிவு போடட்டும்.. அப்புறம் இப்புடியெல்லாம் சொல்லுங்க ;-)

    @ காதலரே – உங்கள் வாழ்த்தை அவரது தளத்திலும் பார்த்தேன்.. அவரிடம் இருந்து இனி தரமான படங்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்

    @ சிபி – ரைட்டு !!

    @ நாஞ்சில் பிரதாப் – //சூப்பர்.. அப்ப இனி நமக்கு இங்க என்ன வேலை…

    தேளு நீங்க யாரு???//

    அதானே.. அப்புடிச் சொல்லுங்க… என்னா ஒரு வில்லத்தனம் !!

    @ mythoughtsintamil – ரைட்டு!! பண்ணிருவோம் ;-)

    @ வவ்வால் – உங்க வாழ்த்துக்கு நன்றி… நல்ல பேர சூஸ் பண்ணிருக்கீங்க.. கருந்தேளு, வவ்வாலு.. ஏதோ ஸூக்குள்ள போன ஃபீலிங்கி வந்திருச்சி ;-)





Leave a Reply