April2011

Eat Pray Love (2010) – English

April 15, 2011
/   English films

நாம் வாழும் வாழ்க்கை அலுத்துப்போனால், என்ன செய்யலாம்? வேலையை மாற்றிப் பார்க்கலாம்; வீட்டை மாற்றிப் பார்க்கலாம்; கொஞ்ச நாள் சும்மா இருந்து பார்க்கலாம். ஆனால், வாழ்வில் அர்த்தம் வடிந்து போனதால், உலகையே சுற்றிய ஒரு பெண்மணியின் கதை, சற்றே புதிதாக இருக்கிறதல்லவா? அதுதான் ‘Eat Pray Love...

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ?

April 11, 2011
/   Social issues

அரசியல் கட்டுரைகள், எப்பொழுதும், படிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால், இம்முறை எழுதிவிடலாம் என்று தோன்றியதற்குக் காரணம், பல நண்பர்களும், என்னிடம், ‘என்னங்க.. ஒட்டு போட ஊருக்குப் போகலையா?’ என்று கேட்டதுதான். ஏனைய பல தமிழ்நாட்டு ஜனங்களையும் போல, ஓட்டுரிமை என்பது எனக்கு வந்தவுடன், ஒட்டு போட நான்...

The Coast Guard (2002) – South Korean

April 6, 2011
/   world cinema

இந்த உலகின் சிறந்த தற்கால இயக்குநர்களில் ஒருவரான கிம் கி டுக்கின் படங்களைப் பார்ப்பது ஒரு தேர்ந்த கலாபூர்வமான அனுபவமாக இருப்பதற்குக் காரணம், அவரது படங்களில் வெளிப்படும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், பொதுவாகத் தங்களது உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தாமல், அவர்களது...

Assassin’s Creed: Brotherhood – கொலை செய்ய விரும்பு

April 5, 2011
/   Game Reviews

‘நீண்ட நெடு நாட்களுக்குப் பின், கருந்தேள் என்ற அந்த மனிதன், பதிவு ஒன்றை எழுத ஆரம்பித்தான். தனக்கு முன் இருந்த விசைப்பலகை என்னும் கருவியின் பொத்தான்களை அவன் அழுத்த அழுத்த, அவனுக்கு எதிரே இருந்த கரும்திரையில் எழுத்துக்கள் மின்ன ஆரம்பித்தன; இதனைக்கண்டு அவனது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது’....