August2011

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 4

August 29, 2011
/   series

சென்ற கட்டுரையோடு, சிட் ஃபீல்டின் ‘Screenplay’ புத்தகத்தின் முதல் அத்தியாயம் முடிவடைந்தது. முதல் அத்தியாயமான ‘What is Screenplay?’ என்பதில், திரைக்கதையின் மூன்று பிரிவுகள் குறித்தும், ஒவ்வொரு பிரிவையும், பிளாட் பாயிண்ட்கள் உபயோகித்து எப்படி இணைப்பது என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டோம். இனி, இரண்டாவது அத்தியாயத்தைப் பிரிப்போம். Chapter...

Source Code (2011) – English

August 27, 2011
/   English films

சிகாகோ நகரை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத ஒரு பெண். ”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று இவனிடம் பேசத்தொடங்குகிறாள் அந்தப்பெண். அருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில்...

சகடனில் திரை விமர்சனம் எழுதுவது எப்படி?

August 25, 2011
/   Comedy

(பதிவுலக இலக்கணப்படி) ஆரம்ப டிஸ்கி :- இது, யாரையும் புண்படுத்தும் பதிவு அல்ல. இது ஒரு ஜாலி பட்டாசு.. படித்து சிரிக்க மட்டுமே . பிரபல பத்திரிகையான ‘சகடன்’, ஆதிகாலம் தொட்டே சினிமா விமர்சனம் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபகாலமாக, அவ்விமர்சனங்கள், படு மொக்கையாக...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 3

August 23, 2011
/   series

Chapter 1 – What is a Screenplay? (Contd) ஆரம்பம் – நடுப்பகுதி – முடிவு = Setup – confrontation – Resolution . இந்த மூன்று பகுதிகளே, திரைக்கதையின் துண்டுகளை ஒன்றிணைத்து, முழுக்கதையாக்கும் பகுதிகள். சரி. ஆனால், ஒரு கேள்வி வருகிறது அல்லவா?...

தமிழ் சினிமா காப்பிகள்–மீடியா வாய்ஸ் பத்திரிகையில் எங்கள் குரல்

August 21, 2011
/   Copies

சிறிது நாட்களுக்கு முன்னர், Assassin’s Creed கேமில் இருந்து சீன்கள் உருவப்பட்டு, விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர், தன் பெயர் புஷ்பா கனகதுரை என்றும், நடிகர் சரத்குமார் தொடங்கியிருக்கும் ‘மீடியா...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 2

August 17, 2011
/   series

Chapter 1 – What is a Screenplay? (Contd) திரைக்கதைக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்தைப் பார்க்குமுன், சென்ற கட்டுரையில், திரைக்கதைக்கு ஒரு தெளிவான வடிவம் இருக்குமானால், David Lean போன்ற இயக்குநர்கள் எழுதும் திரைக்கதைகள், ஒரே வடிவம் கொண்டதாக இருப்பதில்லையே? என்று நண்பர்...

திரைக்கதை எழுதுவது 'இப்படி'

August 16, 2011
/   series

வெகுநாட்களாகவே, இந்த விஷயத்தைப் பற்றிப் பகிரவேண்டும் என்பது எனது ஆசையாகவே இருந்தது. ஆசை என்பதைவிட, ஆர்வம் என்று சொன்னால் சரியாக இருக்கும். திரைக்கதை எழுதுவது என்பது பொதுவாகவே ஒரு கடினமான வேலை. ஆகவே, திரைக்கதை என்றால் என்ன? அதன் உள்ளடக்கங்கள் என்னென்ன? திரைக்கதை வடிவம் என்பது எப்படி...

LOTR: The Series – 13 – Screenplay & Editing & Rohan

August 11, 2011
/   war of the ring

இதுநாள்வரை, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பார்த்தோம். இப்போது, மறுபடி ஃபெலோஷிப் படத்தின் கதைக்குள் ஒரு deep dive அடிப்போம். படத்தின் திரைக்கதையை சற்றே அலசவே இந்த டீப் டைவ். அப்படியே, படத்தின் கதையிலுள்ள அதிமுக்கிய அம்சங்களைப் பார்த்துவிடலாம். திரைக்கதை படத்தின் ஒன்...

Singularity (2010) – PC Game

August 9, 2011
/   Game Reviews

நம் கையில் ஒரு பலம்வாய்ந்த துப்பாக்கி இருக்கிறது. அதில் பல குண்டுகளும் உள்ளன. எதிரே, ஒரு பிரம்மாண்டக் கட்டிடம். அதனுள், இருள் கவிந்து கிடக்கிறது. அந்தக் கட்டிடத்தினுள் புகுந்து , பின்வாசல் வழியாக வெளியேற வேண்டும். முதல் அடியை எடுத்து வைக்கிறோம். எங்கோ வெகுதொலைவில் ஒரு உறுமல்...

Hellboy

August 6, 2011
/   Comics Reviews

யானை பலம். எதற்கும் பயப்படாத தெனாவெட்டு. எப்போதும் கோபமாகவே இருக்கும் குணம். கையில், எதையும் பொடிப்பொடியாகும் பலம்வாய்ந்த துப்பாக்கி. ஹெல்பாய். முதன்முதலில் இப்படியொரு படம் வருவதைக் கேள்விப்பட்ட நான், அச்சமயத்தில் , இது கட்டாயம் மொக்கையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், அதன்பின் சில...