Reviews with a sting

 
 
Random Article

 
15
Posted August 3, 2011 at 12:03 PM. by Rajesh Da Scorp in Announcements
 
 

ஒரு புதிய முயற்சி


நண்பர்களே. இது ஒரு புதிய முயற்சி. முடிந்தவரை எந்த பதிவுலக பாலிடிக்ஸும் இல்லாமல், எவர் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நோக்கத்தோடு, ஆக்கபூர்வமான விவாதங்களையும், அதிகார மையத்தை de -construct செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதே இந்தப் புதிய வலைப்பூ. படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களில் யாருக்காவது உங்கள் கருத்துகளை எழுதவேண்டும் என்று தோன்றுகிறதா? எங்களுக்கு எழுதவும். இந்த வலைப்பூவில் யாரும் தலைவர் இல்லை. யாருக்கும் முக்கியத்துவமும் இல்லை. எல்லோரும் சேர்ந்து கருத்துப் பரிமாற்றத் தளம் ஒன்றை, சார்புநிலை எதுவும் இல்லாமல் தொடங்குவோமே என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தளத்தின் பெயர் – தற்காலிகமானதே. விரைவில் தளத்தின் பெயர் மாற்றப்படும். புக் மார்க் செய்துகொள்ளுங்கள். நன்றி. see u there folks !!

http://kulaebagavali.blogspot.com/

Facebook comments

comments


15 Comments


  1.  


  2.  

    Nalla oru thuvakkam… vazhthukkal




  3.  

    சும்மா பட்டைய கேலப்புங்க………….
    வாழ்த்துகள்




  4.  

    அருமையான முயற்சி தல.. என்னுடைய பங்களிப்பு நிச்சயம் உண்டு :) :)

    வாழ்த்துக்கள் :)




  5.  

    நல்ல முயற்சி..
    கலக்குங்க.
    வாழ்த்துக்கள்.




  6.  

    வாழ்த்துகள் நண்பா.




  7.  

    அட… நம்பளப் போலயே யோசிச்சிருக்கீங்க போலருக்கு… வாழ்த்துகள்…




  8.  

    //நமது தளத்தில் சில முட்டாள்கள், சொந்தப் பெயரில் வர பயந்து பம்பி, வேண்டுமென்றே போலி பெயரில் வந்து இடும் காமெடியான பின்னூட்டங்களையெல்லாம் சேகரித்து, தமிழ்நாடு சைபர் போலீசில் கொடுத்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் உள்ள அடிமுட்டாள்களின் மீது சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பட்டியலை அவ்வப்போது அவர்களுக்கு அனுப்பவும் சொல்லியிருக்கிறார்கள். எனவே, சைபர் போலீஸ் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விருப்பமுள்ள பேமானிகள், இங்கு வந்து தாராளமாக வாந்தியெடுக்கலாம்.
    //
    ஐயா சாமி நான் உங்க பதிவுக்கு புதுசுங்க. என்னைய ஒன்னும் பன்னிராதிங்க…….




  9.  

    ப்ரீயா இருந்த நம்ம கடைக்கு வாங்களே டீ வடை எல்லாம் சூடா இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம்……..




  10.  

    வாழ்த்துக்கள்….




  11.  

    Hi Karundhel,
    Just saw the poster of Yohan(up coming Vijay movie).Really shocked that its exactly the poster of Largo winch.I am a big fan of Jean Van Hamme.(I know you are also a big fan).That is the reason for bringing this up to u.




  12.  

    இனி நம் ஹாலிபாலியின் பல பதிவுகளை அங்கே பார்க்க முடியும் என்று சொல்லுங்க நண்பா,

    மிக நல்ல முயற்சி,எப்படி வருகிறது என்று பார்க்க ஆவல் நண்பா




  13.  

    புதிய முயற்சிக்குத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல. அடிக்கடி குலேபகாவலியைப் படியுங்கள் நண்பர்களே. உங்கள் ஆதரவு கட்டாயம் தேவை. நன்றி




  14.  

    எங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
    இந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.




  15.  

    வாழ்த்துக்கள்





Leave a Reply