டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா – பாண்டிச்சேரி

by Rajesh December 16, 2011   Tamil cinema

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

நண்பர்கள் கவனத்துக்கு. டாக்குமெண்ட்ரிகள் மற்றும் குறும்படங்களுக்கான தேசிய திரைப்பட விழா (The National Documentary Short Film Festival), பாண்டிச்சேரியில் டிசம்பர் பதினைந்திலிருந்து டிசம்பர் பதினெட்டு வரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் (உப்பளம் பள்ளியில் அல்ல) நடைபெறுகிறது. இதைப்பற்றிய எந்த செய்தியும் இன்டர்நெட்டில் இல்லை. இதுகுறித்துத் தகவல் அனுப்பிய நண்பர் ரதியழகனுக்கு நன்றிகள்.

இந்த விழாவில் வசந்தபாலன் உட்படப் பலரும் பேசிய ஆடியோ ஃபைலையும் அவர் அனுப்பியுள்ளார். அந்த ஃபைகளுக்கான டௌன்லோட் லின்க்குகள் இதோ.

http://www.2shared.com/file/bGMPK0Yi/Record000.html
http://www.2shared.com/file/0891B6LM/Record001.html
http://www.2shared.com/file/9crxmt-Y/Record002.html
http://www.2shared.com/file/HmkWFDKx/Record003.html
http://www.2shared.com/file/kDv5tWMe/Record004.html
http://www.2shared.com/file/95Gfk3zY/Record005.html
http://www.2shared.com/file/Ojv_oqyd/Record007.html
http://www.2shared.com/file/ogBiTHkB/Vasantha_balan.html

பாண்டிச்சேரியில் இருக்கும் நண்பர்கள், இந்த விழாவுக்குச் சென்று பயனுறும்படி கேட்டுக்கொள்கிறேன்.

updated on 17th Dec 2011 – இதோ – இன்றும் நாளையும் திரையிடப்படும் படங்களுக்கான நிகழ்ச்சி நிரல்.

Facebook Comments

Sharing is caring!

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

1 Comment;

  1. விரைவில் ஆடியோ தொகுப்பை எதிர்பார்க்கிறேன்!

    Reply

Join the conversation