February2012

The Artist (2011) – French

February 25, 2012
/   world cinema

பல நாட்களாகவே, இந்தப் படத்தைப் பற்றிப் பல விஷயங்கள் கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அத்தனையுமே, இது ஒரு டாப்க்ளாஸ் படம், இதுவரை இப்படியொரு படம் வந்ததில்லை, அற்புதம், அபாரம் என்ற முறையிலேயே இருந்தன. ஆகவே, இயல்பாகவே, இப்படத்தைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு இருந்தது. கடைசியாக, இன்று படத்தைப் பார்த்தே...

Assassin's Creed: Revelations – PS3 Game review

February 22, 2012
/   Game Reviews

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையைப் படிக்குமுன், Assassin’s Creed கேமின் முதல் மூன்று பாகங்களைப் பற்றி விரிவாக நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு வருதல் நலம். அப்போதுதான் கேம் நன்றாகப் புரியும். இதோ இங்கே படிக்கலாம். Assassin’s Creed: மூன்றாம் புனிதப்போர் Assassin’s Creed II Assassin’s...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 5

February 20, 2012
/   Alien series

ஆண்டு – 1900. ஆஃப்ரிக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருக்கிறது ஒரு கப்பல். மெடிட்டரேனியன் கடலில், கிரீஸ் மற்றும் டர்க்கி நாடுகளின் இடையில் இருக்கும் ஆண்ட்டிகிதேரா (Antikythera) என்ற தீவில் கப்பலை நிறுத்த உத்தரவிடுகிறார் கேப்டன் டிமிட்ரியோஸ் கோண்டோஸ் (Dimitrios Kondos). காரணம், கடலில் சுழன்றடித்த ஒரு புயல். இந்தக் கப்பலில்...

மௌனகுரு (2011) – Tamil

February 18, 2012
/   Tamil cinema

விறுவிறுப்பான ஒரு த்ரில்லர் தமிழில் பார்த்து சில மாதங்கள் ஆகிவிட்டன. கடைசியாக அப்படிப் பார்த்திருந்த படம், ’யுத்தம் செய்’. இப்போது மௌனகுரு. ஒரு த்ரில்லருக்கான அத்தனை அம்சங்களும் அட்டகாசமாகப் பொருந்தி, பார்ப்பவர்களை படத்தில் ஒன்ற வைக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால், போதிய விளம்பரம் இல்லாமல், சில...

The Descendants (2011) – English

February 15, 2012
/   English films

மேட் (Matt), தனது மனைவி படுத்திருக்கும் அறைக்குள் வருகிறான். கட்டிலில் படுத்திருக்கும் மனைவியைப் பார்க்கிறான். “என்னிடம் டைவர்ஸ் கேட்கலாம் என்றா நினைத்தாய்? எவனோ ஒருத்தனுடன் நீ சுற்றவேண்டும் என்றால் அதற்கு நானா கிடைத்தேன்?என்ன விளையாடுகிறாயா? யார் நீ? உன்னைப்பற்றிய பிம்பம் உடைந்து நொறுங்கிவிட்டது. என்னைப்பொறுத்தவரை, இனிமேல் நீ...

Princess: சவூதி அரேபிய இரும்புத்திரையும் ஒரு இளவரசியும்

February 14, 2012
/   Book Reviews

சவூதி அரேபியா பற்றி நமக்கு என்ன தெரியும்? பேச்சு வழக்கில் பரவும் சில செய்திகள் மட்டுமே இதுவரை நமக்குத் தெரியும். அவை என்னென்ன? முதலாவது, திருட்டுக்குக்கூட வழங்கப்படும் மரணதண்டனை. இரண்டாவது, எந்தவித கொண்டாட்டத்துக்கும் வழியில்லாத ஊர் அது. மூன்று. அரேபியர்கள், வட இந்தியர்களை விட மோசமான ஆணாதிக்கவாதிகள்....

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 14

February 13, 2012
/   series

சென்ற கட்டுரையில், Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு திரைக்கதையின் பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அதில், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிச் சரியாக விளக்கவில்லை என்பது தெரிந்தது. அதாவது, இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’ பற்றி சில கேள்விகள் எழுகின்றன. 1. Inciting Incident என்பது...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 4

February 10, 2012
/   Alien series

விண்கலத்திலிருந்து இறங்கிவந்த அந்த ‘மனிதர்’, க்ளாடிடம் என்ன பேசினார்? இதைப்பற்றிக் க்ளாட் ஒரு முழு புத்தகமே எழுதியிருக்கிறார். ‘Intelligent Design‘ என்ற அந்தப் புத்தகம், அவரது தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அப்புத்தகத்தை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம். அதில் அவர் எழுதியுள்ளதைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பூமிக்கு வெகு தொலைவில்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 3

February 8, 2012
/   Alien series

‘அளப்பரிய அண்டவெளியில், பூமியில் மட்டுமே உயிர்கள் இருக்கின்றன என்று சொல்வது எப்படியிருக்கிறது என்றால், தானியங்கள் விதைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய வயல்வெளியில், ஒரே ஒரு நெல் மட்டுமே விளையும் என்று சொல்வது போல இருக்கிறது’ – Metrodorus of Chios 4th century B.C சென்ற கட்டுரையில் விமானங்களைப்...

Sherlock (2012): The TV Series – Season 2

February 5, 2012
/   Personalities

Every fairy tale needs a good old fashioned villain. You need me or you’re nothing -because we’re just alike, you and I. Except you’re boring. U’re on the side of the “angels.” ஹோம்ஸும் அவரது...