Reviews with a sting

 
 
Random Article

 
17
Posted March 7, 2012 at 7:40 AM. by Rajesh Da Scorp in Announcements
 
 

கருந்தேள் டாட் காம் – ஒரு சிறிய சர்வே


Survey Closed
This survey is now closed. Please check with the person or website that sent you here for more information.

Facebook comments

comments


17 Comments


  1.  

    சகோ, செம்மையான ஐடியா, இதோ வந்துருறேன்.




  2.  

    Q.1 – பாஸ், சூப்பரான பிளாக்..எனக்கு ரொம்ப பிடித்த டெம்ப்ளேட்..அழகானது.
    Q.2 : வாரம் இரண்டு..
    Q.3 – கண்டிப்பாக பாஸ்..நான் என்னதான் ஹாலிவுட், அயல் நாட்டு சினிமா என்று பார்த்தாலும், அடிப்படையில் நான் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன்.நல்ல தமிழ்ப்படங்களை தங்களது பாணியில் அடிக்கடி எழுதுங்கள்.
    Q.4 – தங்களால் முடிந்தவரை டைம் கிடைத்தால் அடிக்கடி போடுங்கள்.என்னை போன்றவர்களுக்கு உலக சினிமா வழிக்காட்டி நீங்கள்.
    Q.5 – பிராப்ளம் என்னவென்றால், டைம் கிடைக்கும் போதுதான் நான் பிளாக் உலகத்துக்கே வருவதுண்டு..தொடர்களை பல முறை மிஸ் செய்துள்ளேன்..ஆனால், மொத்தமாக ஒரு நாள் சேர்த்து வைத்து படித்துடுவேன்.எவ்வளவு தகவல்களை தருகிறீர்கள்.தொடருங்கள்.
    Q.6 – கண்டிப்பாக, நான் ரசிகன்.
    Q.10 – ரேட்டிங் 10 – தங்களை போன்றவர்களை பார்த்துதான் நான் பிளாக், சினிமா என்றே தேர்ந்தெடுத்து பார்க்க தொடங்கினேன்..குறைகள் எல்லாம் என் வரை எதுவும் இல்லை பாஸ்.தொடர்ந்து எப்போதும் எழுதுங்கள், வாசகர்களாக நாங்கள் இருப்போம்.

    வாழ்த்துக்கள், நன்றிகளோடு குமரன்.
    http://kumaran-filmthoughts.blogspot.com/




  3.  

    ஏற்கனவே நான் கமெண்ட்ஸ் போட்டாச்சு பாஸ் … சொன்னது போல சீக்கிரம் 80களின் தமிழ்ப்படங்கள் தொடரை ரினியு பண்ணுங்க.




  4.  

    Sir Requesting that About Aliens is should be in 3 or 4 days




  5.  

    @ kumaran – மிக்க நன்றி தலைவா….

    @ ஹாலிவுட் ரசிகன் – கட்டாயமா ரின்யூ பண்ணிரலாம்.. நன்றி

    @ Niko – ஏலியன்ஸ் தொடர் வந்துக்கினே இருக்கு பாஸ் … அந்த ‘சார்’ மட்டும் தூக்கிருங்க.. ஜஸ்ட் ‘ராஜேஷ்’ ன்னே கூப்புடுங்களேன்…:-)




  6.  

    “வாசாகர்களின்” பொதுவான கருத்துகள் இங்கு மறுபடியும் பகிரப்படுமா ???




  7.  

    what is this about ? :)
    அன்புடன்,
    க ரா.




  8.  

    @ கொழந்த – கட்டாயம் பகிரப்படும். க்ராஃப் போட்டு ஒரு ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்டே போட்ருவேன் :-)

    @ க.ரா – இது ஒரு fact finding exercise :-)

    @ kamal kanth & VIllage வின்ஞானி – நன்றி பாஸ்களா :-)




  9.  

    தல… முடிச்சாச்சு. மேலும் எழுதுங்கள் :)




  10.  

    நண்பரே!
    ஒரே ஒரு குறைதான்…
    முன்பு போல் உலக சினிமா விமர்சனம் வருவதில்லை.
    அடிக்கடி எழுதுங்கள்




  11.  

    10 மார்க் போட்டுருக்கேன் பார்த்து செய்யுங்க…




  12.  


  13.  

    @ புதுவை சிவா, கனகு ஒம்ஸ்ரீ ஜெயப்ரகாஷ் & தேவ் – மிக்க நன்றி நண்பர்களே…

    @ உல்க சினிமா ரசிகரே – இந்த மாத இறுதியிலிருந்து, பல மாற்றங்களை செய்யப்போகிறேன். அதில், கட்டாயம் உலகப்பட விமர்சனங்களும் ஒன்று. மிக்க நன்றி




  14.  

    முடிச்சாச்சு. நீண்ட நாள் வாசகன், ஆனாலும் இதுதான் என் முதல் பின்னூட்டம்





Leave a Reply