கல்கியில் War of the Ring!

by Rajesh July 8, 2012   series

Sharing is caring!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ். .இந்த வெள்ளியன்று வெளிவந்திருக்கும் ‘கல்கி – 15.07.2012’ இதழில், நமது War of the Ring மின்புத்தகத்தைப் பற்றிய விரிவான கவரேஜ் நல்ல முறையில் இரண்டு பக்க அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கவரேஜுக்குக் காரணமான நண்பர் ரமணனுக்கும், கல்கி நிர்வாகத்தினருக்கும் எங்கள் டீமின் மனமார்ந்த நன்றிகள்.

இதோ கல்கி கட்டுரை. படங்களை க்ளிக் செய்துபெரிதுபடுத்தி நண்பர்கள் படிக்கலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

22 Comments

 1. Rajesh & Team Rock…

  Reply
 2. உங்களது முயற்சி இன்னும் பலரை சென்றடைய வாழ்த்துக்கள். முயற்சிகள் தொடரட்டும்

  Reply
 3. வாழ்த்துகள் கருந்தேள்.

  Reply
 4. மறுபடியும் வாழ்த்துக்கள் கருந்தேள் & the team

  and also thanks கல்கி ரமணன்.

  Reply
 5. ராஜேஷ்…இந்த பாராட்டையெல்லாம் உரமாக்கி… திரைக்கதை எழுதுவது இப்படியையும்…விருட்சமாக்குங்கள்.
  வாழ்த்துக்கள்.

  Reply
 6. உங்களது பாராட்டுகளுக்கு எங்கள் டீமின் மனமார்ந்த நன்றிகள் நண்பர்களே !!

  Reply
 7. நிச்சயம் இது மிக பெரிய சாதனை கருந்தேள். Sydfield புத்தகத்திற்கு முன்னுரை எழுத போவதற்கு advance வாழ்த்துக்கள் . எனக்கு என்னமோ LOTRயை விட “திரைக்கதை எழுதுவது இப்படி” தான் உங்களுடைய BEST என்பேன் நான். அதுதான் உங்களுக்கு அதிக பாராட்டுகளை தரப் போகிறது என்பது என்னுடைய கணிப்பு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  Reply
 8. நீ எல்லாம் நல்ல வரணும்டா.

  Reply
 9. கல்கியில் படித்தேன். பாராட்டுகள். தரவிறக்கிக் கொண்டேன். மிக்க நன்றி.

  Reply
 10. பாஸ், ஹாலிவுட் பாலா டச் ல இருக்காரா? ஃபேஸ் புக்?

  Reply
 11. Vaazhthukkal Karundhel & Team…

  Reply

Join the conversation