December2012

From Hell – part 2

December 31, 2012
/   Comics Reviews

From Hell கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படித்தால் பல விஷயங்கள் புரியும். Prologue. The Old men on the Shore. ஒரு கடற்கரை. இரண்டு வயதான நபர்கள் மெல்ல நடந்து வருகின்றனர். செப்டம்பர் 1923. அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து ஒருவர்...

From Hell – Part 1

December 29, 2012
/   Comics Reviews

‎’murder, a human event located in both space and time, has an imaginary field completely unrestrained by either. It holds meaning, and shape, but no solution. Quantum uncertainty, unable to determine both a particle’s...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 8

December 26, 2012
/   Alien series

இந்தத் தொடரை நாம் கவனித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. இந்தத் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நாம் கவனித்த Antikythera Mechanism நினைவிருக்கிறதா? அதன்பின் ஏலியன்கள் இடம்பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோம். இன்னமும் சில திரைப்படங்கள் மீதம் இருக்கும் சூழ்நிலையில், அடுத்த மர்மத்தை கவனித்துவிட்டு மறுபடியும் திரைப்படங்கள் பக்கம் சாயலாம். ‘அசாஸின்’ஸ்...

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 3

December 23, 2012
/   Social issues

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்-2’ என்ற கட்டுரையை எழுதினேன். சென்னையில் ஒரு பள்ளியின் நீச்சல் பயிற்சியில் மாணவன் ஒருவன் பலியான சம்பவம் என் மனதை பாதித்ததால். அதன்பின் பல கொடூரமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது வேறு வழியின்றி இந்தத் தலைப்பின்கீழ் மூன்றாவது கட்டுரையை...

பிணந்தின்னிகளும் நானும் – 3 – Message bearers from the stars

December 17, 2012
/   Book Reviews

சென்ற இரண்டு கட்டுரைகளில் ஓரளவாவது பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரை, ஏன் நான் அந்த இரண்டு கட்டுரைகளை எழுதினேன் என்பதைப் பற்றி. கூடவே, எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலம் பற்றி. வெர்னர் ஹெர்ஸாக் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாவின் இன்றியமையாத இயக்குநர்....

The Hobbit – An unexpected Journey (3D) – 2012

December 15, 2012
/   English films

’எண்பதுகளின் மத்தியில், அதுவரை மிகப்பிரபலமாக இருந்துவந்த இசைத்தட்டுகளை மீறி, காம்பாக்ட் டிஸ்க்கள் வெளிவர ஆரம்பித்தன. நான் ஒரு பீட்டில்ஸ் விசிறி. அந்தச் சமயத்தில் ஒரு கட்டுரையில், ’பீட்டில்கள் ஒருபோதும் இந்த சிடிக்களில் அவர்களது பாடல்களை வெளியிட மாட்டார்கள் – ஏனெனில் இவற்றில் எல்லாமே தெளிவாக இருப்பதால், அவர்களது...

பிணந்தின்னிகளும் நானும் – 2 – இஸங்கள் நான்கு

December 13, 2012
/   Book Reviews

சென்ற கட்டுரையில் (பின்)நவீனத்துவம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். ஃபேஸ்புக்கிலும் இங்கும் பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பர்கள் அந்தக் கட்டுரை புரிவதற்குக் கடினமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தனர். ஆகவே இந்தக் கட்டுரையில் இன்னும் எளிமையாக நண்பர்களைக் குழப்பப் பார்க்கிறேன். கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அது...

சென்னை உலகப்பட திருவிழா – 2012

December 11, 2012
/   Announcements

நண்பர்களே…சென்னை உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் வந்துவிட்டது. வழக்கப்படி இந்த வருடமும் கலந்துகொள்ள முடியாத சூழல். இதோ விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல். முடிந்தவரை சென்னை நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். வழக்கப்படியே அவர்களின் மீது பொறாமை கொள்கிறேன் :). Film Festival Schedules இந்தப் படவிழாவில் திரையிடப்படும்...

பிணந்தின்னிகளும் நானும் – 1 – பின்நவீனத்துவம் என்றால் என்ன?

/   Book Reviews

பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஜுராஸிக் பார்க் படத்தில் டைரான்னோஸாரஸ் ரெக்ஸ் துரத்தும்போது ‘அது வருது. . எல்லாரும் ஓடுங்க’ என்று தெறிப்பதே வழக்கமாக இருக்கிறது. ஒரு தமிழ் வாசகர் என்ற நிலையில் இருக்கும் நாம் எல்லோரும் எப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று பார்த்தால், வாரப்...

Talaash (2012) – Hindi

December 3, 2012
/   Hindi Reviews

நண்பர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அமீர் கானின் ரசிகரா? தலாஷை பார்த்தே தீருவேன் என்று கங்கணம் (கங்னம் அல்ல) கட்டிக்கொண்டு நிற்பவரா? ஆம் எனில் உங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போகக்கூடும். ரைட். அமீர் கான் படங்களைப் பற்றி நான் இதுவரை எழுதியதில்லை. பெரிதான காரணம் எதுவுமில்லை....