சென்னை உலகப்பட திருவிழா – 2012

by Rajesh December 11, 2012   Announcements

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

நண்பர்களே…சென்னை உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் வந்துவிட்டது. வழக்கப்படி இந்த வருடமும் கலந்துகொள்ள முடியாத சூழல். இதோ விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல். முடிந்தவரை சென்னை நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். வழக்கப்படியே அவர்களின் மீது பொறாமை கொள்கிறேன் :).

Film Festival Schedules

இந்தப் படவிழாவில் திரையிடப்படும் முக்கியமான படங்களைப் பற்றிய ஆனந்தின் அட்டகாசமான பதிவு இங்கே படிக்கலாம்.

பி.கு :

1. இந்த ஸ்கெட்யூலில் இருக்கும் விபரங்கள் மாற்றத்திற்குள்ளாகக் கூடும்.

2. பின்நவீனத்துவ கட்டுரை இன்னும் சில மணி நேரத்தில் (விடமாட்டேன்)

 

Facebook Comments

Sharing is caring!

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

4 Comments

 1. ஷேர் பண்ணதுக்கு தேங்ஸ் :).. Banglore Film Festival ல போடுற படங்க தான் அட்டகாசமா இருக்கு நீங்க் அங்க என்ஸாய் பண்ணுங்க..,

  //பின்நவீனத்துவ கட்டுரை// Red Alert 🙂 :

  Reply
 2. பாஸ் எல்லாம் ஒ.கே. எப்ப ஏலியன்ஸ் தொடரை தொடங்க போறீங்க……? I’m just looking forward to it…….

  Reply
 3. Avinash

  yeah when you go to start screen play writing…

  Reply
 4. Raja

  இந்த விழாவுக்கு எல்லோருக்கும் அனுமதி கிடைக்குமா???

  Reply

Join the conversation