March2013

Django Unchained (2012) – English

March 30, 2013
/   English films

Ku Klux Klan என்று ஒரு அமைப்பு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் இருந்தது (‘இரத்தப்படலம்’ அல்லது ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் (five orange pips – பழிவாங்கும் ஷெர்லக்) அல்லது டெக்ஸ் வில்லரின் ‘சிவப்பாய் ஒரு சிலுவை’ படித்தவர்களுக்கு இந்த கும்பலைத் தெரிந்திருக்கும்). மண்டையில் சாக்குத்துணியால்...

Paradesi (2013) – Tamil

March 19, 2013
/   Tamil cinema

இப்போதெல்லாம் விமர்சனம் எழுதும்போது, குறிப்பிட்ட ஒரு டிஸ்க்ளெய்மர் போடாமல் எழுத முடியாது என்று தோன்றுகிறது. அது இதுதான் – ‘சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநருடன் எனக்கு வாய்க்கால் தகராறு எதுவும் இல்லை. அன்னாருக்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. நான் கையில் வைத்திருந்த கம்மர்கட்டை அவர் பிடுங்கிக்கொண்டு ஓடியதில்லை....

மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -2- ஸ்ட்ராஸ்பெர்க் & ஸ்டெல்லா அட்லர்

March 5, 2013
/   Cinema articles

‘Acting is relaxation for me. I understand what the director wants more than he does himself’ – Lee Strasberg சென்ற கட்டுரையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த நடிப்பு இலக்கணம் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி,...

மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -1- ஸ்டானிஸ்லாவ்ஸ்கி

March 1, 2013
/   Cinema articles

Try acting, dear boy..it’s much easier – Laurence Olivier.   ஹாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கிடையே இன்றும் மிகவும் மரியாதையுடன் குறிப்பிடப்படுபவர், ஸர் லாரன்ஸ் ஒலிவியர். ’நடிகர்களுக்கெல்லாம் நடிகர்’ என்று அழைக்கப்படுபவர். ப்ரிடிஷ் நடிகராக இருந்தபோதிலும், ஹாலிவுட் இவரை தத்தெடுத்துக்கொண்டது. இங்க்லாண்டிலும் அமெரிக்காவிலும் பல ஷேக்ஸ்பியரின்...