May2013

Headhunters (2011) – Norway

May 26, 2013
/   world cinema

ரூல் நம்பர் 1 – நுழையப்போகும் இடத்தைப் பற்றிய அத்தனை விபரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அங்கு செல்லக்கூடாது. ரூல் நம்பர் 2 – பத்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. ரூல் நம்பர் 3 – ஒவ்வொரு நிமிடத்திலும், அங்கு யாரேனும் திடீரென வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரூல்...

The Bullet Vanishes (2012) – Chinese

May 20, 2013
/   world cinema

ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி நமது தளத்தைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி எக்கச்சக்க கட்டுரைகள் எழுதியாயிற்று. ஹோம்ஸ், தனது துறையில் ஒரு ஜீனியஸ். அவருக்குத் தெரியாத பல விஷயங்கள் உண்டு (சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று எண்ணுபவர் அவர்) என்றாலும், துப்பறிவதில் அவருக்கு நிகர்...

The Thieves (2012) – South Korean

May 16, 2013
/   world cinema

சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள்...

சூது கவ்வும் (2013) – தமிழ்

May 12, 2013
/   Tamil cinema

முன்கதை 2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன்...

மொத்தக் கதைகள் 36 – 4

May 2, 2013
/   Cinema articles

இதுவரை எழுதப்பட்ட நான்கு கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இது ஐந்தாவது கட்டுரை. மொத்தக் கதைகள் 36 மொத்தக் கதைகள் 36 – 1 மொத்தக் கதைகள் 36 – 2 மொத்தக் கதைகள் 36 – 3 Situation 16: Madness – வெறித்தனம் தேவையான கதாபாத்திரங்கள்:...