December2013

BIFFES 2013 – Day 2 – The good, the bad and the realistic . .

December 30, 2013
/   BIFFES 2013

Day 1 பற்றிப் படிக்க இங்கே அமுக்கி முதல் படத்தைப் படித்துவிட்டு, இங்கே அமுக்கி இரண்டாவது படத்தைப் படிக்கலாம். Day 2: 28th Dec 2013 இரண்டாம் நாளில், The German Doctor படத்துக்குப் போகவேண்டும் என்பது திட்டம். ஆனால், கடைசி நிமிடத்தில் அது மாறியதால், முதலில்...

BIFFES 2013 – Day 1 – Like Father Like Son (2013) – Japanese

December 29, 2013
/   BIFFES 2013

நேற்று (27ம் டிஸம்பர்) மதியம் Harmony Lessons என்ற அருமையான கஸக்ஸ்தான் படத்தைப் பார்த்ததும், அரக்கப்பரக்க ஓடி, பக்கத்து ஸ்க்ரீனில் இன்னும் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்க இருந்த இந்தப் படத்துக்குள் நுழைந்தேன். ஏற்கெனவே அங்கு வந்திருந்த ஷ்ரீ இடம் பிடித்து வைத்ததனால், கிட்டத்தட்ட ஹௌஸ்ஃபுல் நிலையில் இருந்த...

BIFFES 2013 – Day 1 – Harmony lessons (2013) – Kazakhstan

December 28, 2013
/   BIFFES 2013

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், எங்கள் ஊரான பெங்களூரிலும் உலகப்படவிழா வந்துவிட்டது. 27ம் டிஸம்பர் முதல் 2ம் ஜனவரி வரை, 150க்கும் மேலான உலகப்படங்கள் வரப்போகின்றன. எனவே, அவற்றில் நான் பார்ப்பதை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் கட்டுரைகளை எழுதப்போகிறேன். இதோ இன்றுதான் முதல் நாள். இரண்டு படங்கள் பார்த்தேன்....

Tinker Tailor Soldier Spy (2011) – English

December 22, 2013
/   English films

வருடம் – 1973. அது ஒரு மிகவும் பழுப்பான, அழுக்கான அறை. அறையெங்கும் பல ஃபைல்கள் சிதறிக்கிடக்கின்றன. அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மேஜை. அதில் ஒரு பழைய டைப்ரைட்டர். மேஜையின் பின்னால் உள்ள நாற்காலியில், வயதான மனிதர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரது கையில் பாதி எரிந்துமுடிந்துவிட்ட...

The Yellow Sea (2010) – Korean

December 19, 2013
/   world cinema

சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடத்தின் பெயர் – யான்பியான். சைனாவின் ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியின் சிறப்பம்சம் – வடக்கிலும் மேற்கிலும் எல்லையாக சைனாவும், தெற்கில் வடகொரியாவும், கிழக்கில் ரஷ்யாவும் இருப்பதே. இப்படி மூன்று நாடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதி,...

Batman: Arkham Origins (2013) – PS3 Game Review

December 17, 2013
/   Game Reviews

அக்டோபர் 25ம் தேதி, இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம்களில் ஒன்றான Batman: Arkham Origins உலகெங்கும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு வருடங்கள் முன்னால், இதன் இரண்டாம் பாகமான Batman: Arkham City வெளிவந்திருந்தது. அதற்கும் இரண்டு வருடங்கள் முன்னால், இந்த சீரீஸின் முதல் கேமான...

The Hobbit: Desolation of Smaug (2013): 3D – English

December 14, 2013
/   English films

’The Hobbit’ படத்தின் முதல் பாகத்தைப்பற்றிய எனது விமர்சனத்தை முதல் வார்த்தையின் மேல் சிரமம் பார்க்காமல் க்ளிக் செய்து  ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் இந்தப் படத்தின் பின்னணி நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. ‘அதெல்லாம் படிக்க முடியாது’ என்று நினைப்பவர் என்றால், தொடர்ந்து படிக்க. பீட்டர் ஜாக்ஸனின்...

Tomb Raider (2013) – PS3 game review

December 2, 2013
/   Game Reviews

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன், Dangerous Dave, Super Mario, Prince of Persia (DOS Version) போன்ற கம்ப்யூட்டர் கேம்களின் காலத்தில் (1996), அட்டகாசமான ஒரு உலகத்தை நமது கண்முன் கொண்டுவந்த கேம்தான் டூம்ப் ரைடர். அப்போதைய பெண்டியம், செலிரான் ப்ராஸஸர்களில் இதை கேம் பிரியர்கள்...