June2014

ரத்தக் கலைஞர்கள் – ஜூன் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

June 23, 2014
/   80s Tamil

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தமிழ் சினிமா வில்லன்கள் பற்றி ஜூன் மாத ‘அந்திமழை’ இதழில் ‘ரத்தக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம். இதோ கட்டுரையின் ஆரம்பம். ஒரு ட்ரெய்லருக்காக. “எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும்...

Fade In முதல் Fade Out வரை – 9

June 20, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை   ப்ளேக் ஸ்னைடரின் திரைக்கதை உத்திகளைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதோ அவரது திரைக்கதை முறை. The Blake Snyder Beat Sheet PROJECT TITLE: GENRE: DATE: 1. Opening Image (1);...

முண்டாசுப்பட்டி (2014) – Analysis

June 16, 2014
/   Tamil cinema

1980க்களின் துவக்கத்தில், சத்தியமங்கலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஃபோட்டோ எடுத்தால் உயிர் போய்விடும் என்ற கடும் மூடநம்பிக்கை நிலவுகிறது. அப்போது அங்கே சாகக்கிடக்கும் ஊர்த்தலைவரை ஃபோட்டோ எடுக்க வரும் இரண்டு ஃபோட்டோக்ராஃபர்கள், அந்த ஃபோட்டோ சரியாக எக்ஸ்போஸ் ஆகாததால் முனீஸ்காந்த் என்ற ஆளை இறந்த கோலத்தில்...

How to Train your Dragon 2 (2014) 3D – English

June 14, 2014
/   English films

முதல் பாகத்தைப் பார்த்துவிட்டு 2010ல் நான் எழுதிய விமர்சனத்தை இங்கே படிக்கலாம். அதே பெர்க் (Berk) தீவு. அதே வைக்கிங்களின் அரசன் ‘ஸ்டாய்க் த வாஸ்ட்’ (Stoick the Vast). அதே இளவசரன் ஹிக்கப் (Hiccup). சென்ற பாகத்தில் நாம் பார்த்த நைட் ஃப்யூரி (Night Fury)...

Fade In முதல் Fade Out வரை – 8

June 13, 2014
/   Fade in to Fade out

முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம் Fade In முதல் Fade Out வரை   ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet என்ற திரைக்கதை அமைப்பு எப்படிப்பட்டது? எல்லாவற்றுக்கும் முதலில் ஸிட் ஃபீல்ட் தொடங்கிவைத்த திரைக்கதை அமைப்பு மிகவும் எளிமையானது. ‘அறிமுகம் (அல்லது) ஆரம்பம், எதிர்கொள்ளல் என்ற நடுப்பகுதி,...

Edge of Tomorrow (2014) 3D – English

June 11, 2014
/   English films

பாயிண்ட் 1: 1944ல் ப்ரிட்டன், அமெரிக்கா மற்றும் ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றுசேர்ந்து ஹிட்லரின் நாட்ஸிப் படைகளுக்கு (நாஜி அல்ல) எதிரான தாக்குதலை ஜூன் ஆறாந்தேதி ஃப்ரான்ஸில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் துவக்கின. அந்த இடத்துக்கு இந்தப் படைகள் கடல்வழியே போய்ச்சேர்ந்த நாளான ஜூன் ஆறாந்தேதியை...

யாமிருக்க பயமே (2014) – Analysis

June 9, 2014
/   Screenplay Analysis

தமிழில் பேய்ப்படங்கள் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் காமெடி ஹாரர் (Comedy Horror) ஜானரை மிகச்சரியாக உபயோகித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘யாமிருக்க பயமே’. இந்தப் படம் பெங்களூரில் வெளியான உடனேயே பார்த்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. Godzilla, கோச்சடையான், X...

Fade In முதல் Fade Out வரை – 7

June 6, 2014
/   Fade in to Fade out

பழைய அத்தியாயங்களைப் படிக்க —> Fade In முதல் Fade Out வரை திரைக்கதை அமைப்பைப் பற்றிப் படிப்பவர்களுக்கு ஸிட் ஃபீல்டின் 3 Act Structure என்பது மிகவும் முக்கியம். திரைக்கதையின் அமைப்பு எப்படிப்பட்டது என்பதை முதன்முதலில் படம் வரைந்து பாகம் குறித்தவர் அவர். அவரது மூன்று...

War of the Ring – இரண்டாவது ஆண்டு Anniversary

June 4, 2014
/   English films

இரண்டு வருடங்கள் முன்னர் இதே நாளில்தான் எங்கள் ‘War Of The Ring’ இலவச மின்புத்தகம் வெளியிடப்பட்டது. வெளிவந்தவுடன் சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாவது ஆண்டு anniversary இது. இந்த நாளில் அந்தப் புத்தகத்தை மறுபடியும் ஷேர் செய்வதில் சந்தோஷம். இதுவரை இந்தப் புத்தகத்தைக் கேள்விப்படாத...