ரத்தக் கலைஞர்கள் – ஜூன் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

by Rajesh June 23, 2014   80s Tamil

Sharing is caring!

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தமிழ் சினிமா வில்லன்கள் பற்றி ஜூன் மாத ‘அந்திமழை’ இதழில் ‘ரத்தக் கலைஞர்கள்’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.

இதோ கட்டுரையின் ஆரம்பம். ஒரு ட்ரெய்லருக்காக.

“எனக்கு தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மன்னிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை” – ஜிந்தா, வெற்றிவிழா.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான வில்லன்களுக்கு ஒரு பட்டியல் போட்டால், அதில் முதல் சில இடங்களுக்குள் வரக்கூடியவன்(ர்) – வெற்றிவிழாவின் ஜிந்தா. சலீம் கௌஸ் அட்டகாசமாக அறிமுகம் ஆன படம். இந்தக் காலகட்டத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தால், தமிழின் மறக்கமுடியாத வில்லன்கள் திரையில் பட்டையைக் கிளப்பிய காலகட்டமாக 1975 முதல் 2000 இருக்கும் என்று தோன்றுகிறது. இன்றும் தமிழில் வில்லனாக நடிப்பவர்கள் அறிமுகம் ஆன காலகட்டம் இது. புராண/சரித்திர/ப்ளாக் – ஒய்ட் காலகட்டத்தில் இருந்து மெல்ல மெல்லத் தற்போது பிரபலமாக விளங்கும் ஆக்‌ஷன் ஜானரை நோக்கித் தமிழ் சினிமா பயணப்பட ஆரம்பித்த கட்டம். அறுபதுகளில் ஜெய்சங்கர் இதனைப் பிரபலப்படுத்தியிருந்தாலும், அந்த ஜானரிலேயே பல படங்கள் நடித்து ‘ஆக்‌ஷன் கிங்’, ‘புரட்சித் தமிழன்’, ’புரட்சிக் கலைஞர்’, ’சூப்பர்ஸ்டார்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்ட நடிகர்கள் அறிமுகம் ஆனதும் இதே காலகட்டம்தான்.

முழுக்கட்டுரையையும் இங்கே படிக்கலாம்.

Facebook Comments

Sharing is caring!

fb Comments

comments

  Comments

9 Comments

 1. நிச்சயம் செல்கிறேன்

  Reply
 2. Ramesh Babu

  Naser introduced in K.B’s “Kalyana Agathikal” movie not in Manirathnam’s “Nayagan”.

  Reply
  • Rajesh Da Scorp

   I think that’s okay. Coz Nasser himself read the article, and was happy about it. So I guess no issues :-).

   Reply
 3. இளையராஜா old school ஆகிவிட்டதால் முனிரத்னம் ரஹ்மானிடம் போனாராம்.செம காமெடி.இப்போ முநிரத்னமே ஃப்யூஸ் போன பல்பாக vintage school ஆக மாறிவிட்டாரே..இப்போது அவராகவே தன்னை சினிமா உலகைவிட்டு நீக்கிக்கொள்ள வேண்டியதுதானே..தனக்கொரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயமா?நல்லா இருக்குதே கத,,ஆனா இளையராஜா எனும் ஏணியில் ஏறிவிட்டு பின்னர் அவரை எட்டி உதைத்து ரகுமான் காலை கழுவி குடித்த இயக்குனர்களான முனி சூராதிகூஜா கூலசந்தர் எல்லாம் ப்யூஸ் போன பல்பா உக்காந்திருகாங்க.ராஜா இன்னும் இருக்கிறார்.

  Reply
 4. Mohd Arafath

  @admin : naan intha article padichen.. very nice.. but i think u miss a VILLAN 😛 senthamarai .. he is also one of the famous villian and also a good character artist too … how do u miss him???

  Reply
  • Not only Senthamarai, but Kitty, Captain Raj, Livingston, Manivannan were all missed. It’s not because of absent mindedness, but due to limitations in the words. I am planning to write a thorough article about all of them too, sooner.

   Reply
 5. @மாயமான் லூசுப்பயலே திராணி இருந்தால் எனது தளத்துக்கு வந்து விவாதி பாப்போம் (உன்னை மாதிரி முகத்தை காட்ட துணியாதவர்களுக்காக அனானி கமண்டை ஒப்பனா வச்சிருக்கேன்.வாடா)

  Reply
 6. அற்புதமான கட்டுரை… இதை இன்னும் விரிவாக எதிர்பார்கிறேன்….

  Reply
 7. Sureshkumar

  I like Sathayaraj and Nasar very much as a villain.. All other villain are also excellent in their own style ….

  Reply

Join the conversation