'உன்னைய கடத்திட்டோம்' – ஆகஸ்ட் மாத அந்திமழையில் வெளிவந்த கட்டுரை

by Rajesh September 5, 2014   Cinema articles

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page

Sharing is caring!

திரைப்படங்களில் ‘ஆள் கடத்தல்’ என்ற கிட்நாப்பிங் படங்களைப் பற்றி ஒரு கட்டுரை ஆகஸ்ட் மாத அந்திமழை இதழில் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படித்துப் பார்க்கலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்துள்ள சில குறிப்பிடத்தகுந்த ஆள்கடத்தல் படங்களைப் பற்றி மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். எனவே, ‘அந்தப் படம் எங்கே? இந்தப் படம் எங்கே?’ என்று கேட்குமுன் இந்த வரியை இன்னொருமுறை படித்துக்கொள்ளும்படி நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஒரு தகவல் பிழை உள்ளது. அது என்ன என்று இங்கேயே விரிவாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால், நமது தளத்தைப் படிக்கும் நண்பர்கள் அவசியம் புத்திசாலிகள்தான் என்று எனக்கே நன்றாகத் தெரிவதால், படிப்பவர்களே அந்தப் பிழையை சுட்டிக்காட்டட்டும் என்று விட்டுவிட்டேன். நினைவில் இருந்து சில முறை எழுதுவதால் இந்தப் பிழைகள் நேர்கின்றன. இனி எத்தனைதான் தெரிந்த தகவலாக இருந்தாலும் ஒருமுறை சரிபார்த்துவிட்டே எழுதுவேன். அந்தப் பிழையைத் திருத்துவதாக இல்லை. அப்போதுதான் இனி பிழைகள் நேராது என்பதால்.

முழுக்கட்டுரையையும் இங்கே படிக்கலாம்.

Facebook Comments

Sharing is caring!

Related Posts

It's only fair to share...Pin on Pinterest0Email this to someoneShare on Facebook0Share on Google+0Share on Tumblr0Tweet about this on Twitter0Share on LinkedIn0Print this page
  Comments

5 Comments

 1. Rajesh Srinivasan

  Fargo acted by William H Macy right? I remember watching this movie.. I kinda like the guy…

  Reply
  • Rajesh Da Scorp

   Yes Rajesh. Same guy. Fantastic Film!

   Reply
 2. Selva

  ஹன்கோவெர் திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துகாட்டு.

  Reply
 3. Prasanna

  Silence of Lambs:
  -> I ve seen ‘Manhunter’ & i kinda liked it… Atleast, wasn’t that bad.. I think that was not flop ??
  -> ‘அப்படியே கொலைகளின் இயல்பிலிருந்து அந்தக் கொலைகாரனைப் பற்றி ஒவ்வொரு விஷயமாகச் சொல்கிறார்’. Lecter reveals the identity of ‘Buffalo Bill’ to Clarice only in form of riddles. He wont say anything directly.. Is that what you meant as a mistake??
  -> க்ளாரீஸ் ஸ்டார்லிங் என்ற போலீஸ் அதிகாரியிடம் வருகிறது
  She was not exactly a Police Officer. Sort of Trainee or a Cadet. .

  Fargo:
  -> Though it has few good moments in ‘Black Comedy’, certainly it would nt be the best of that genre (atleast to me).

  I ven’t seen Gone Baby Gone.. About the Tamil mentions, I don’t see anything wrong..

  ‘Buffalo – 66 ‘:
  You missed out to mention the ’66’??
  I remember this movie very well. watched in a Movie channel a long back.
  Compared to ‘Fargo’, this is a good piece of dark comedy genre.. 🙂
  (Director/Hero of this guy acted with Sean Penn’s brother in a movie called ‘Funeral’.. Thats a good one too; Best of ‘Mob’ genre)

  That is it Rajesh.. This is all i can spot out.
  Am i sounding too naive?? 😉

  Reply
 4. கோகுல்

  ராஜேஷ்,

  Fargo பார்த்திருக்கிறேன். நல்ல படம். அந்த கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கேரக்டரைக் காப்பியடித்து (inspiration?!) “மௌன குரு” படத்தில் உலவவிட்டார்கள். உமா ரியாஸ்கான் அருமையாக செய்திருப்பார்.
  நீங்கள் குறிப்பிட்ட படங்களில் Slumdog Millionaire தவறுதலாக இடம்பெற்று விட்டதென நினைக்கிறேன். சரியா?

  Reply

Join the conversation