October2014

Fade In முதல் Fade Out வரை – 22 : Robert Mckee & 'Story' – Introduction

October 30, 2014
/   Fade in to Fade out

Fade In முதல் Fade Out வரை – புத்தகம் இரண்டு – Robert Mckee இத்தனை நாட்கள் ஸிட் ஃபீல்டையும் ப்ளேக் ஸ்னைடரையும் பார்த்துவந்தோம். இன்றிலிருந்து ஒரு முற்றிலும் மாறுபட்ட உலகுக்குள் போகப்போகிறோம். இன்றைய தேதிவரை அமெரிக்காவில் மிகப் பிரபலமான திரைக்கதை ஆசான்கள் பலர் இருந்தாலும், அவர்களில்...

தமிழ்த் திரைக்கதைகள் – 1931 முதல் இன்று வரை

October 28, 2014
/   Cinema articles

தமிழ் ஹிந்து – தீபாவளி மலர் 2014ல் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் இங்கே கொடுக்கப்படுகிறது. அதில் வந்தது சுருக்கப்பட்ட வடிவம்.  இடையில் சில புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். இந்தக் கட்டுரை சற்றே பெரியது என்பதால், ஆற அமர, நிதானமாகப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இடையிடையே சில பாடல்களையும்...

Luther – TV Series (3 Seasons)

October 27, 2014
/   TV

தொலைக்காட்சி சீரீஸ்களில் BBCயின் சீரீஸ்கள் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தவை. இவர்களது சீரீஸ்களின் தரத்திலும் கதைக்களன்களிலும் எனக்குத் தெரிந்து HBO சீரீஸ்கள்தான் பிபிஸியுடன் நேரடியாக மோத முடியும். ஷெர்லக், Doctor Who போன்ற தற்காலத் தொடர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் எப்போதிலிருந்தோ இவைபோன்ற நல்ல தொடர்கள் பிபிஸியில் வந்துகொண்டுதான்...

கத்தி (2014) – Review

October 24, 2014
/   Tamil cinema

தமிழில் சமூகப் பிரச்னைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் வெற்றி அடைந்தே வந்திருக்கின்றன. முன்னரே தமிழில் இப்படிப்பட்ட படங்கள் வந்திருந்தாலும் (’தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்றவை), எனக்குத் தெரிந்து சிவாஜி, கமல்ஹாஸன் நடித்து 1977ல் வெளிவந்த ’நாம் பிறந்த மண்’ படம்தான் ஒரு சூப்பர்...

Sin City: A Dame to Kill for (2014) & Dracula Untold (2014) – Reviews

October 13, 2014
/   English films

சில வாரங்களுக்கு முன்னர் சின் ஸிடி படத்தின் இரண்டாம் பாகத்தையும், இரண்டு நாட்களுக்கு முன்னர் ட்ராகுலா அண்டோல்ட் படத்தையும் பார்த்தேன். இரண்டைப் பற்றியும் எழுதிவிடலாமே என்றே இந்த விமர்சனம். முதலில் சின் ஸிடி. இந்தப் படத்தின் முதல் பாகம் வெளிவந்தபோது அதனால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு...

Fade In முதல் Fade Out வரை – 21 | Syd Field Vs Blake Snyder – 2

October 9, 2014
/   Fade in to Fade out

ப்ளேக் ஸ்னைடரையும் ஸிட் ஃபீல்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலும் தொடருவோம். Act 2 = Fun & Games+B Story+ Midpoint+ Bad Guys close in ஸிட் பீல்டின் Act 2 என்பதில் உட்பிரிவுகள் எதுவுமே அவர் கொடுக்கவில்லை. இந்த இரண்டாவது பகுதி என்பதில் தோராயமாக...

சலீம்-ஜாவேத், அமிதாப் & ரஜினி

October 7, 2014
/   Cinema articles

‘இந்திய அதிநாயகர்களின் பிரம்மா’ என்ற பெயரில் அக்டோபர் மாத காட்சிப்பிழையில் வெளிவந்த கட்டுரை இது. படித்துப் பாருங்கள். மறவாமல் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்களையும் பாருங்கள்.   இந்தியத் திரையுலகில் அறுபதுகளின் காலகட்டம் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தமிழில் ஸ்ரீதர் மிகவும் வித்தியாசமான வணிகப்படங்களைக் கொடுத்துவந்த காலம்....

Haider (2014) – Review

October 6, 2014
/   Hindi Reviews

ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் நாடகம்தான் ஹைதரின் இன்ஸ்பிரேஷன் என்று இயக்குநர் விஷால் பரத்வாஜ் சொல்லியிருப்பதால் ஹைதரைப் பார்க்கும் முன் முதலில் ஹேம்லெட்டைப் பார்ப்போம். கண்டபடி குழப்பிக்கொள்ளாமல் எளிமையாகக் கவனிப்போம். இது அவசியம் ஹைதரைப் பார்க்கும்போது உதவும். இதில் வரும் பல காட்சிகள் ஹைதரில் உண்டு. ஹேம்லெட் என்பவன் டென்மார்க்...