December2014

Pisaasu (2014) – Tamil

December 24, 2014
/   Tamil cinema

மிஷ்கினின் பிசாசு பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக்...

PK (2014) – Hindi

/   Hindi Reviews

இந்தியாவின் பெரிய பிரச்னைகளில் போலி சாமியார்களும் உண்டு. ஹிந்து மதத்தில் மட்டும் இல்லாமல் முஸ்லிம்கள், க்ரிஸ்தவர்கள், இன்னும் இருக்கும் எல்லா மதங்களிலும் இவர்களே அதிகம். இவர்களை முக்கியமாக எடுத்துக்கொண்டு இப்படிப்பட்டவர்களின் பணம் சேர்த்தல், இவர்களை நம்பும் மக்கள், அதனால் விளையும் பிரச்னைகள் என்பவற்றையெல்லாம் நகைச்சுவை கலந்த திரைக்கதையாகச்...

Winter’s Sleep (2014) – Turkey

December 19, 2014
/   BIFFES 2014

நூரி பில்கே ஜேலான் (அல்லது ஜெய்லான் – Ceylan என்பதில் C பொதுவாக J என்றே டர்க்கியில் சொல்லப்படும்) இயக்கியிருக்கும் இப்படத்தை பெங்களூரின் திரைப்பட விழாவில் நான் பார்த்தபோது, ஆரம்பித்து அரை மணி நேரத்தில் இருந்து ஒவ்வொருவராகக் கழன்றுகொண்டிருந்ததைக் காணமுடிந்தது. காரணம் இது 196 நிமிடப் படம்....

Tamil Science Fiction: The unconquered Territory

December 15, 2014
/   Cinema articles

காட்சிப்பிழை நவம்பர் 2014 இதழில் நான் எழுதிய கட்டுரை இங்கே. இதில் சொல்லப்படும் கதைகளையும் படங்களையும் தவிரவும் (எனக்குத் தெரியாத) இன்னும் சில இருக்கலாம். டெலிஃபோன் டைரக்டரி போலப் பட்டியல் இடுவது விஷயம் இல்லை. அவற்றைப் பற்றி ஆராய்வதே. படித்துப் பாருங்கள்.   Science Fiction என்பது...

Lingaa (2014) & Rajinikanth

December 13, 2014
/   Personalities

தமிழ்ப்படங்களும் so called மசாலாக்களும் என்று காட்சிப்பிழையில் சென்ற மாதம் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதில் என்னென்ன பிரச்னைகளைக் கொடுத்திருந்தேனோ அவைகளேதான் லிங்காவின் பிரச்னைகளும். அந்தக் கட்டுரை பெரும்பாலும் அஜீத், விஜய் ஆகியவர்களின் படங்களையும் அவற்றைப்போலவே வெளியாகும் ‘சூப்பர் ஹீரோ’ தமிழ்ப்படங்களையும் பற்றியது. அந்த வரிசையில் லிங்காவும்...

The Hobbit: The Battle of the Five Armies (2014):3D – English

/   English films

எரெபோரில் இருந்து ஸ்மாக் ட்ராகன் தோரின் ஓக்கன்ஷீல்டால் துரத்தப்பட்டு, அருகே இருக்கும் லேக் டௌன் நகரை அழிக்க வெறியுடன் பறந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் காண்டால்ஃப் டால் குல்டூர் கோட்டையில் நெக்ரோமான்ஸர் என்ற பிசாசால் (??!!) சிறைவைக்கப்பட்டிருக்கிறார். லேக் டௌன் நகரில் ஒரு இடத்தில் பார்ட் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறான். அஸோக்கின்...

Now or Never (2014) – France

December 11, 2014
/   BIFFES 2014

Bangalore Film festival posts – 1 இனி கொஞ்ச நாட்களுக்கு இன்று முடிவடைந்த பெங்களூர் திரைப்பட விழாவில் நான் பார்த்த நல்ல படங்களைப் பற்றிய மினி கட்டுரைகள் வரும். இந்தப் படத்துடன் துவங்குவோம். உணர்வுரீதியாக ஒரு த்ரில்லரை இயக்குவது எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். கதாபாத்திரங்களின் நிலைமை,...