February2015

Fade In முதல் Fade Out வரை – 26 : Robert Mckee – 5

February 26, 2015
/   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்: 1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை 2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder 3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும்...

Anegan (2015) – Tamil

February 21, 2015
/   Tamil cinema

கே.வி. ஆனந்த் எடுத்த ‘அயன்’ படத்தைப் பார்த்தபோது, அதன் இரண்டாம் பாதி முழுதுமே ‘Maria Full of Grace’ படத்தின் அப்பட்டமான காப்பி என்பதைத் தெரிந்துகொண்டேன். மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் பற்றி விகடன் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய உலக சினிமா தொடரில் இப்படத்தைப்...

சதி லீலாவதி முதல் என்னை அறிந்தால் வரை – போலீஸும் ரகசிய ஏஜெண்ட்களும்

February 19, 2015
/   Cinema articles

மார்ச் மாத காட்சிப்பிழைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஆனால் துரதிருஷ்டவசமாகக் காட்சிப்பிழை இந்த மாதத்தோடு நிறுத்தப்பட்டுவிட்டது. இது ஒரு கொடுமையான செய்தி. காரணம், தனிப்பட்ட முறையில் தமிழ் சினிமாவை ஆரம்பத்திலிருந்து கவனித்துப் பல கட்டுரைகளை நான் எழுதக் காரணமாக இருந்தது காட்சிப்பிழையே. மறுபடியும் காட்சிப்பிழை வெளியாகத் துவங்கும்...

பொங்கலும் தமிழ் சினிமாவும்

February 13, 2015
/   Cinema articles

ஜனவரி மாத காட்சிப்பிழையில் நான் எழுதியிருந்த கட்டுரை இது. படித்துப் பாருங்கள். கருத்துகளை செப்பினால் மகிழ்வேன். தமிழ்நாட்டில் கொண்டடப்படும் பண்டிகைகளுக்கும் திரைப்படங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகிப் பல்லாண்டுகள் ஆகின்றன. பண்டிகை நாட்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்குப் பொதுவான பிற நாட்களில் வெளியிடப்படும் படங்களை விடவும் எதிர்பார்ப்புகள் அதிகம். அந்த...

என்னை அறிந்தால் (2015)

February 9, 2015
/   Tamil cinema

முன்குறிப்பு – ஸ்பாய்லர்கள் இல்லாமல் இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது. எனவே படம் பார்க்காத நண்பர்கள் இக்கட்டுரையைப் படிப்பதைப் பற்றி ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது (ஸ்பாய்லர்கள் பற்றிப் படித்தாலும் படத்தில் அப்படி ஒன்றும் பிரச்னை இருக்காது என்பது வேறு விஷயம்).   கௌதமுக்கென்று இருக்கும் அத்தனை...

Shamitabh (2015) – Hindi

/   Hindi Reviews

இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சனின் திரைவாழ்க்கையின் மிகப்பெரிய ஹிட்களில் ஒன்று ஆக்ரி ராஸ்தா. தமிழில் ‘ஒரு கைதியின் டைரி’ என்று கமல்ஹாஸனை வைத்து வெளிவந்த பிரம்மாண்ட ஹிட் படத்தின் ஹிந்தி ரீமேக். எழுதி இயக்கியவர் பாக்யராஜ். இந்தப் படம் வந்தது 1986....