April2015

கருந்தேள் டைம்ஸ் 6 – Rajini, Cannes, Rahman, Poe etc..

April 30, 2015
/   Book Reviews

கடந்த டிஸம்பர் 2014ல் ஒரு பத்திரிக்கைக்காக அனுப்பிய கட்டுரை இது. இப்போது நமது தளத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றிய சின்னச்சின்ன டிட்பிட்ஸ் போல எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரே விஷயத்தை விரித்து எழுதாமல், இப்படி குட்டிக்குட்டியாக எழுதுவது எனக்குப் பிடித்திருந்தது. எனவே இங்கே வெளியிடுகிறேன். சமீபத்தில்...

தமிழ் சினிமா: 1960-1969: இயக்குநர்களின் காலம்

April 28, 2015
/   Cinema articles

தமிழ் ஹிந்து சித்திரை மலரில் வெளியான கட்டுரை இது. தமிழ்த் திரையுலகில் 1960 முதல் 1969 வரையான காலகட்டம் எப்படிப்பட்டது? ஐம்பதுகளில் தியாகராஜ பாகவதர், எல்லிஸ்.ஆர்.டங்கன், பி.யூ. சின்னப்பா, ரஞ்சன் முதலியவர்களின் அலை ஓயத்துவங்கி, எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர். ராதா போன்ற நடிகர்கள்...

Avengers: Age of Ultron (2015): 3D – English

April 24, 2015
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.   ச்சிடாரி (Chitauri) என்ற வேற்றுக்கிரக கும்பலை அடியோடு வேரறுத்த பின்னர், HYDRA என்ற எதிரி...

Avengers: Age of Ultron – a Sneakpeek

April 23, 2015
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. Captain America: The Winter Soldier படத்தின் போஸ்ட்-க்ரெடிட் காட்சி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதில் பாரோன் வான் ஸ்ட்ரூக்கர் (Baron Von Strucker) என்ற...

O Kadhal Kanmani (2015) – Tamil

April 19, 2015
/   Tamil cinema

உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் (ஒரு ஊரில்) இருக்கிறான். அவனுடைய ரசனையில் அவனுக்கு ஏற்றவள் என்று அவன் நினைக்கும் பெண் ஒருத்தி அதே ஊரில் இருக்கிறாள். இருவரும் சந்திக்கின்றனர். காதல். இருவருக்கும் அவரவர்களின் லட்சியங்கள் உள்ளன. இருவருமே மற்றவர்களுக்காக அந்த லட்சியங்களைத் துறக்கத் தயாராக...

The Rebel without a crew – part 2

April 17, 2015
/   Book Reviews

கட்டுரையின் முதல் பாகம் இங்கே. Bedhead குறும்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியது. உடனேயே திரைப்படம் ஒன்றை எடுத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் ராபர்ட் ரோட்ரிகஸின் மனதில் தோன்றியது. இரண்டு திரைக்கதைகள் எழுதிப்பார்க்கலாம்; அதன்பின் இரண்டையும் மிகமிகக்குறைந்த பட்ஜெட் படங்களாக எடுத்து, ஸ்பானிஷ்...

The Rebel without a crew – part 1

April 15, 2015
/   Book Reviews

Scene – 1: தன்னைத் துரத்திவரும் அடியாட்களிடமிருந்து தப்பிக்க, ஒரு மாடியிலிருந்து குதித்து, கம்பி ஒன்றைப் பற்றிக்கொண்டு தெருவின் அடுத்த மூலைக்குப் பயணிக்கிறான் அவன். அப்படி அந்தக் கம்பியில் பயணிக்கும்போது பாதியில் கை நழுவி, ரோட்டில் வந்துகொண்டிருக்கும் பஸ் ஒன்றின்மீது குதித்து இறங்கி ஓடுகிறான். அவனது பெயர் –...

Quentin Tarantino: Chapter 2 – Pulp Fiction – Part 4

April 10, 2015
/   English films

க்வெண்டின் டாரண்டினோவைப் பற்றிய விரிவான இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயங்களை இங்கே படிக்கலாம். Quentin Tarantino – An Analysis   தொண்ணூறுகளின் ensemble படங்களில் action காட்சிகள் மிகவும் முக்கியம் என்று கருதப்பட்டுவந்த காலத்தில், ஹார்வி கைடெல், ஜான் ட்ரவோல்டா, ஸாமுவேல் ஜாக்ஸன் போன்றோர் இருந்தபோதும்...