சினிமா ரசனை: தமிழ் ஹிந்துவில் எனது புதிய தொடர் – Episode 3

by Rajesh June 19, 2015   Cinema articles

Sharing is caring!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

தமிழ் ஹிந்துவில் ‘சினிமா ரசனை’ என்ற பெயரில் ஒரு புதிய தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளி தோறும் இது வெளியாகும். இன்று வெளியாகியுள்ள மூன்றாவது வாரத்தில் Slow Cinema Movement பற்றியும், அதில் குறிப்பிடத்தகுந்த படமாகிய The Turin Horse (A torinói ló) என்ற படத்தைப் பற்றியும், அதன் இயக்குநர் பேலா தார் (Béla Tarr) பற்றியும் எழுதியிருக்கிறேன் (இன்றைய கட்டுரையில் A torinói ló என்ற பெயர், A torini l என்று வெளியாகியுள்ளது).  படித்துப் பாருங்கள். ஒவ்வொரு வெள்ளியன்றும் தொடரின் இணைப்பை நமது தளத்தில் வெளியிடுவேன். நன்றி.

Episode 1 – அந்த மூவரில் நீங்கள் யார்

Episode 2 – பட்டை தீட்டிய பயிற்சிப் பட்டறை!

Episode 3 – முப்பதே ஷாட்களில் ஒரு திரைப்படம்!

பி.கு – இந்தப் படத்தைப் பற்றி எழுதலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் எழுதலாமா வேண்டாமா என்ற யோசனையும் இருந்தது. இந்தப் படத்தைப் பல வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கொடுத்துப் பார்க்கச்சொன்னவர் கொழந்த (எ) சரவணகணேஷ் என்பதால் அவரிடம் பேசினேன். இதைப்பற்றியும் Slow Cinema Movement பற்றியும் தாராளமாக எழுதுங்கள் என்று சொல்லவர் அவரே :​-). எனவே அவருக்கு ஒரு நன்றி.

Sharing is caring!

Related Posts

fb Comments

comments

  Comments

3 Comments

 1. மூன்றும் இப்பத்தான் படித்தேன்… ஹ்ம்ம்… ஒரு flow இல்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது… அல்லது அப்படிதான் (தனி ஆத்தியாயம் படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும்படி) எழுத உத்தேசமா???

  அல்லது தொடரில் இருக்கும் ஏதேனும் குறியீடு(?!!) எனக்கு புரியவில்லையா???

  Reply
 2. Arun Prasath

  Just now i heard “u are the screenplay writer for the movie INDRU NETRU NAALAI” I’m eagerly waiting for the weekend to watch the movie…

  Reply
 3. A.MUTHUVENTHAN

  வாழ்த்துக்கள், படித்துக்கொண்டிருக்கிறேன்.

  Reply

Join the conversation