June2016

Time machine: The Paradoxes and the Films

June 23, 2016

’காலப்பயணியின் மனைவி’ என்ற பெயரில் ஜூன் மாத அந்திமழை இதழில் டைம் மெஷின் படங்களையும், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் சில பேரடாக்ஸ்கள் பற்றியும் எழுதிய கட்டுரை இது. நிகழ்காலம் மட்டுமல்ல; இறந்தகாலமும் எதிர்காலமும் கூட எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பவைதான்’ – கர்ட் வனேகட், Slaughterhouse-Five ’சயன்ஸ் ஃபிக்‌ஷன்’ என்று...

Thithi (2015) – Kannada

June 10, 2016
/   Kannada films

கடந்த வருடம் வெளியான ‘திதி’ படம் தற்போது இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. எனது வீட்டுக்கு மிக அருகே இருக்கும் முகுந்தா தியேட்டரில் ஒரே ஒரு ஷோ மட்டும் போடப்படுக்கொண்டிருப்பதால் அதைப் பார்ப்பது மிக எளிதாக முடிந்துவிட்டது. இங்கு மட்டுமல்லாமல், பெங்களூர் முழுதும் பல தியேட்டர்களில் திதி...

Iraivi (2016) – Tamil

June 9, 2016
/   Tamil cinema

தந்தையின் இறுதிக் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் இன்றுதான் இறைவி பார்க்க நேரம் கிடைத்தது. தமிழ் இணையம் முழுதும் இறைவி பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ பத்தோடு பதினொன்றாக எனதும். படத்தின் கதையை இந்த விமர்சனத்தில் எங்கும் விவாதிக்கப்போவதில்லை என்பதால் தைரியமாகப் படிக்கலாம். சில கதாபாத்திரங்களைப்...