Softwareம் கருந்தேளும்

September 6, 2020
/   Social issues

அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை. பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக்...

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 3

December 23, 2012
/   Social issues

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ‘என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம்-2’ என்ற கட்டுரையை எழுதினேன். சென்னையில் ஒரு பள்ளியின் நீச்சல் பயிற்சியில் மாணவன் ஒருவன் பலியான சம்பவம் என் மனதை பாதித்ததால். அதன்பின் பல கொடூரமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது வேறு வழியின்றி இந்தத் தலைப்பின்கீழ் மூன்றாவது கட்டுரையை...

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 2

August 17, 2012
/   Social issues

வணக்கங்க்ணா  . . .. நானு பெங்களூர்ல வாழுற ஒரு கோயமுத்தூர்க்காரன்.   சாதா ஆள். எனக்கு சினிமா பத்தி பகிரணும்னு தோனுற அதே அளவு வேற சில விஷயங்களையும் ஷேர் பண்ணும்னு தோணும். ஆனா அதையெல்லாம் எழுதி படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ண கூடாதுன்னு நினைச்சதுனால விட்டுருவேன்…கூடவே,...

அணு உலையும், மலம் அள்ளுவோரும், வல்லரசும் …

March 20, 2012
/   Social issues

சமீபத்தில் படித்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தவறாமல் இதை நண்பர்கள் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள லிங்க்களை அழுத்தி, அவற்றில் இருக்கும் புள்ளி விபரங்களையும் மறக்காமல் படித்துப் பாருங்கள் நண்பர்களே.அணு உலை எதிர்ப்பிற்கு என்னால் ஆன ஒரு சிறு கல் இது. இவ்வளவு காத்திரமாக...

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ?

April 11, 2011
/   Social issues

அரசியல் கட்டுரைகள், எப்பொழுதும், படிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால், இம்முறை எழுதிவிடலாம் என்று தோன்றியதற்குக் காரணம், பல நண்பர்களும், என்னிடம், ‘என்னங்க.. ஒட்டு போட ஊருக்குப் போகலையா?’ என்று கேட்டதுதான். ஏனைய பல தமிழ்நாட்டு ஜனங்களையும் போல, ஓட்டுரிமை என்பது எனக்கு வந்தவுடன், ஒட்டு போட நான்...

பெண்ணியம்? கிலோ என்ன விலை ?

December 20, 2010
/   Social issues

ஒரு அருமையான உலகப்பட விமர்சனம் எழுதவேண்டிய நேரத்தில், அதற்குச் சற்றும் சம்மந்தமில்லாத வேறு ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவும் முக்கியம்தான். நேற்று விஜய் டிவியில் நீயா நானா பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பு, ‘பெண்ணியவாதிகள் Vs குடும்பத்தலைவிகள்’ என்பது. இந்த இருசாராரின் பக்க...

கருந்தேள் டைம்ஸ் – 3

December 16, 2010
/   Charu

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது?...

Sun DTH – டிஷ் ரீ அலைன் செய்வது எப்படி (அல்லது) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே

October 26, 2010
/   Comedy

நீங்கள் சன் டிடிஹெச் பயன்படுத்துபவரா? அப்படியென்றால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். சிறிது காலமாகவே, சன் டிடிஹெச்சில் சாடலைட் பிரச்னைகள் மிகுந்து இருந்தன. இன்ஸாட்4பியிலிருந்து, இப்போது மீஸாட்3க்கு சன் டிடிஹெச் மாறியுள்ளது. இதன் காரணமாக, பல நாட்களாகவே, டிஷ்ஷை ரீ அலைன் செய்ய, தங்களது டீலர்கள் வீட்டுக்கே வந்து...

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

September 30, 2010
/   Hindi Reviews

இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச்...

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் ?

June 8, 2010
/   Social issues

நான் செய்திகள் படிப்பதோ பர்ப்பதோ இல்லை. இண்டர்நெட்டிலும் கூட, நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு விஷயம் அது. சோம்பேறித்தனம் காரணமில்லை. பல காலமாக இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து சோர்ந்துபோய், அறவே செய்திகளின் மேல் உள்ள ஆர்வம் போய்விட்டது. இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிப் பதிவே...