Yellowstone (Series) – Review

May 15, 2020
/   TV

காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின்...

Luther – TV Series (3 Seasons)

October 27, 2014
/   TV

தொலைக்காட்சி சீரீஸ்களில் BBCயின் சீரீஸ்கள் கொஞ்சம் தனித்துவம் வாய்ந்தவை. இவர்களது சீரீஸ்களின் தரத்திலும் கதைக்களன்களிலும் எனக்குத் தெரிந்து HBO சீரீஸ்கள்தான் பிபிஸியுடன் நேரடியாக மோத முடியும். ஷெர்லக், Doctor Who போன்ற தற்காலத் தொடர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் எப்போதிலிருந்தோ இவைபோன்ற நல்ல தொடர்கள் பிபிஸியில் வந்துகொண்டுதான்...

True Detective (2013) – Season 1

March 17, 2014
/   TV

This place is like somebody’s memory of a town. And, the memory’s fading – Detective Rustin ‘Rust’ Cohle அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களின் அளவுக்குப் பிரபலமானவை தொலைக்காட்சித் தொடர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாக அங்கு இப்படித் தொடராக வரும் சீரீஸ்கள் எக்கச்சக்கம்....

Firefly (2002) – TV Series

January 7, 2013
/   TV

உங்களுக்கு ஜாஸ் வீடனைத் தெரியுமா? தமிழில் இப்படி திடீரென்று கேட்டால் குழப்பம்தான். ஆங்கிலத்தில் Joss Whedon என்று எழுதினால்? அப்படியும் குழப்பமாக இருந்தால், The Avengers படத்தின் இயக்குநர் என்று சொன்னால் டக்கென்று தெரிந்துவிடும். அவெஞ்சர்ஸ் படம் வருவதற்கு முன்னரே ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான நபர் இவர்....

Game of Thrones: Season 2 (2012) – English

June 18, 2012
/   TV

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவல்களில் (என்னது மறுபடியும் லார்ட் ஆஃப் த ரிங்ஸா என்று அலறிவிடாதீர்கள். சும்மா ஒரு சின்ன reference தான்) டோல்கீன் உருவாக்கியிருந்த மிடில் எர்த் என்ற உலகை அந்த நாவல் படித்திருக்கும் வாசகர்கள் மறந்திருக்க முடியாது. தற்போதைய உலகின் காலத்துக்கு ஆறாயிரம்...

Sherlock (2012): The TV Series – Season 2

February 5, 2012
/   Personalities

Every fairy tale needs a good old fashioned villain. You need me or you’re nothing -because we’re just alike, you and I. Except you’re boring. U’re on the side of the “angels.” ஹோம்ஸும் அவரது...

Game of Thrones (2011) – TV Series

September 24, 2011
/   TV

கோடை முடியும் நேரம். பனிக்காலம் ஆரம்பிக்கப்போவதன் அறிகுறிகள் எங்கும் தென்படுகின்றன. மெல்லிய பனி தூவிக்கொண்டிருக்கிறது. கருங்கோட்டை என்று அழைக்கப்படும் அந்தக் கோட்டையின் கீழ் உள்ள நிலவறையின் கதவுகள் பெரும் சத்தத்துடன் திறக்கின்றன. கதவுகளுக்குப் பின்னால் – கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பனியில் அமிழ்ந்த மரங்கள். அந்தக் காட்டின்...

Sherlock (2010) – The TV Series

July 26, 2011
/   TV

’when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth’. ஹோம்ஸின் மறக்க இயலா வசனம் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும், இங்கிலாந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஷெர்லாக் ஹோம்ஸ், இருபத்தோராம்...