ஹாலிவுட் பேய்கள்

June 16, 2020
/   Cinema articles

  அந்திமழை February 2019 இதழில் ஹாலிவுட்டின் பேய்ப்படங்கள் பற்றி எழுதியது இங்கே. ****************** தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை. பேய்பிடித்த காரில்...

Maya (2015) – Tamil

September 22, 2015
/   Tamil cinema

கட்டுரையில் மிகச்சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். ஒரு திகில் படத்தின் வேலை என்ன? ஆடியன்ஸை அவ்வப்போது பயமுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனைக்கெத்தனை இத்தகைய த்ரில் மொமெண்ட்கள் படத்தில் இருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை ஆடியன்ஸ் அந்தப் படத்தோடு ஒன்றமுடியும். ‘ஜம்ப்ஸ்’ என்று சொல்லக்கூடிய இத்தகைய திடும் தருணங்கள் மாயா திரைப்படத்தில் ஆங்காங்கே சரியாகவே...

ஐ (2015)

January 16, 2015
/   Tamil cinema

இது ஒரு நீளமான கட்டுரை. சிலருக்குத் தூக்கம் வரலாம். அப்படி வந்தால் ஸ்கிப் செய்து படிப்பது சாலச்சிறந்தது. Updated on 16th Jan 2015 – 11 AM -பிற்சேர்க்கை ஒன்றை எழுதிச் சேர்த்திருக்கிறேன்.   ஷங்கரின் ‘ஐ’ படத்தை நான் எந்த மனநிலையில் பார்க்கச் சென்றேன்...

Pisaasu (2014) – Tamil

December 24, 2014
/   Tamil cinema

மிஷ்கினின் பிசாசு பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப் பற்றிப் பார்த்தே ஆகவேண்டும். உடனேயே படிப்பவர்கள் தெறித்து ஓடாமல் மேலும் கவனித்தால் தமிழில் உலக சினிமாக்கள் வளர்வதற்குத் தேவையானவை பற்றிப் படிக்கலாம். இல்லை – கமர்ஷியல் மசாலாக்கள் மட்டும்தான் தேவை என்பவர்கள் நேரடியாக இந்தக்...

Fade In முதல் Fade Out வரை – 23 : Robert Mckee – 2

November 6, 2014
/   Fade in to Fade out

இதுவரை எழுதப்பட்ட அத்தியாயங்கள்: 1. முழுத்தொடரையும் காண – Fade in முதல் Fade Out வரை 2. Blake Snyder தொடர்பான அத்தியாயங்கள் மட்டும் – Fade in முதல் Fade Out வரை – Blake Snyder 3. Robert Mckee பற்றிய அத்தியாயங்கள் மட்டும்...

ஜிகர்தண்டா (2014) – Analysis

August 3, 2014
/   Tamil cinema

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையில் படத்தின் எந்த ஸ்பாய்லர்களும் உடைக்கப்படவில்லை. எனவே ஜாலியாகப் படிக்கலாம். கட்டுரையில் ஆங்காங்கே பழைய விமர்சனங்களின் லிங்க்ஸும் உள்ளன. படித்துப் பாருங்கள்.   என்னியோ மாரிகோனியின் இசைக்குறிப்புகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. உலகெங்கும் உள்ள பல இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் ஆதர்சமாக இன்னும் விளங்குபவர்...

யாமிருக்க பயமே (2014) – Analysis

June 9, 2014
/   Screenplay Analysis

தமிழில் பேய்ப்படங்கள் புதிதல்ல. ஆனால் சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் காமெடி ஹாரர் (Comedy Horror) ஜானரை மிகச்சரியாக உபயோகித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘யாமிருக்க பயமே’. இந்தப் படம் பெங்களூரில் வெளியான உடனேயே பார்த்துவிட்டேன். ஆனால் இப்போதுதான் விமர்சனம் எழுத நேரம் கிடைத்தது. Godzilla, கோச்சடையான், X...

A Bittersweet Life (2005) – South Korean: சினிமா எக்ஸ்ப்ரஸில் வெளிவந்த கட்டுரை

May 27, 2014
/   world cinema

மே முதல் வாரத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸ் இதழில் எழுதிய கட்டுரை இது. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுதப் பல விஷயங்கள் உள்ளன என்றபோதிலும், சினிமா எக்ஸ்ப்ரஸ் வாசகர்களை கண்ட கண்ட புரியாத இலக்கிய வார்த்தைகள் உபயோகித்து ஓட ஓட விரட்டக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இந்தப் படத்தைப் பற்றிய...

Snowpiercer (2013) – South Korean

March 23, 2014
/   world cinema

ஒரு கற்பனை. ஏதோ ஒரு விபத்தால் உலகம் முழுதும் பனியாகிவிடுகிறது. பெரும்பாலான மக்கள் இறந்துவிடுகிறார்கள். உலகில் மிச்சம் இருப்பவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அவர்கள் அனைவரும் ஒரு ரயிலில் இருக்கிறார்கள். அந்த ரயில் நிற்காமல் உலகம் முழுக்கவும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. இந்தப் பிரயாணத்தில் முடிவு என்பதே இல்லை. இறக்கும்வரை...

Filth (2013) – English

February 13, 2014
/   English films

முன்குறிப்பு – ’நல்ல’ ஆத்மாக்கள் இந்தக் கட்டுரையையோ அல்லது படத்தையோ படிக்க/பார்க்க வேண்டாம். தற்கால மனித வாழ்க்கை எப்படிப்பட்டது? பண்டைய காலத்தில் தியாகம், அன்பு, மனித வாழ்வின்மேல் இருக்கும் பரிவு போன்றவை பெரிதாகப் பேசப்பட்டன. நாவல்கள், படங்கள் ஆகியவற்றில் இவற்றை அதிகமாகக் காணலாம். தமிழை எடுத்துக்கொண்டால், ஆதி...

BIFFES 2013: Heli (2013) – Mexico

January 2, 2014
/   BIFFES 2013

ஆள்கடத்தல், கொடூர தண்டனைகள், வன்முறை ஆகியவற்றை தினசரிகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். திரைப்படங்களிலும் அவற்றைப் பார்க்கிறோம். ஆனால் திரைப்படங்களில், இப்படிப்பட்ட நிகழ்வுகளின் நாடகத்தனமான வெளிப்பாடுகளே அதிகமாக இருக்கின்றன. அதாவது, நிஜத்தில் எப்படி நடக்கிறதோ அப்படிக் காட்டாமல், அவற்றை Stylize செய்து, மிகைப்படுத்தியே பல திரைப்படங்கள் காட்டுகின்றன. இப்படங்களில், வன்முறை...

The Yellow Sea (2010) – Korean

December 19, 2013
/   world cinema

சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திக்கும் இடத்தின் பெயர் – யான்பியான். சைனாவின் ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியின் சிறப்பம்சம் – வடக்கிலும் மேற்கிலும் எல்லையாக சைனாவும், தெற்கில் வடகொரியாவும், கிழக்கில் ரஷ்யாவும் இருப்பதே. இப்படி மூன்று நாடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்தப் பகுதி,...

The Conjuring (2013) – English

August 3, 2013
/   English films

ஹாலிவுட்டில் பேய்ப்படங்கள் என்றால் ஒருசில குறிப்பிட்ட கேடகரிக்கள் இருக்கின்றன. 1. பாழடைந்த வீடு. அதில் ஹீரோ போய் மாட்டிக்கொண்டுவிடுதல். இந்த கேடகரியில்தான் அதிக பேய்ப்படங்கள் இருக்கின்றன (உதாரணம்: The Woman in Black, Mirrors, The Skeleton Key, The Grudge). அங்கே அமானுஷ்ய நடமாட்டம். அதற்குக்...

The Thieves (2012) – South Korean

May 16, 2013
/   world cinema

சௌத் கொரியன் படங்கள் பெரும்பாலும் கிம் கி டுக் படங்கள் போலத்தான் இருக்கும் என்று ஒரு காலத்தில் நம்பிவந்தேன். அதனை உடைத்தது Oldboy. அதன்பின் சரமாரியாக பல ஆக்‌ஷன் படங்களைப் பார்த்தேன். ஆக்‌ஷன் படம் – என்றால் கண்டபடி சுட்டுக்கொண்டு சாகும் டை ஹார்ட் பாணி படங்கள்...

I saw the Devil (2010) – South Korean

May 17, 2011
/   world cinema

கருந்தேளில், கிம் கி டுக் இல்லாத தென் கொரியப் படம் ஒன்றின் விமர்சனம் வருவது அவ்வளவு எளிது அல்ல என்பதை நண்பர்கள் அறிவீர்கள். இருப்பினும், அப்படியும் பல நல்ல படங்கள் இருப்பதால், இனி அவற்றைப் பற்றியும் அவ்வப்போது பார்க்கலாம். படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இப்படம் எப்படி என்னிடம்...

The Coast Guard (2002) – South Korean

April 6, 2011
/   world cinema

இந்த உலகின் சிறந்த தற்கால இயக்குநர்களில் ஒருவரான கிம் கி டுக்கின் படங்களைப் பார்ப்பது ஒரு தேர்ந்த கலாபூர்வமான அனுபவமாக இருப்பதற்குக் காரணம், அவரது படங்களில் வெளிப்படும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள், பொதுவாகத் தங்களது உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தாமல், அவர்களது...

நந்தலாலாவை முன்னிட்டு…

November 30, 2010
/   Copies

தமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால்,...