’திரைக்கதை எழுதலாம் வாங்க’ – புத்தகம் கிடைக்கும் இடங்கள்

September 22, 2014
/   Announcements

தினகரன் வெள்ளிமலரில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் இன்று வெளியாகிவிட்டது. சூரியன் பதிப்பகத்தின் வெளியீடாக இன்று வந்திருக்கும் புத்தகத்தின் விலை 200/-. புத்தகம் வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் முதல் நன்றி ஸிட் ஃபீல்டுக்கே. அவர் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை. அடுத்து, புத்தகத்துக்கு அட்டகாசமான ஒரு...

அடுத்த திரைக்கதைத் தொடர்

April 22, 2014
/   Announcements

ஸிட் ஃபீல்டின் திரைக்கதை அமைப்பைப் பற்றி நமது கருந்தேளில் பொழுதுபோகாமல் எழுதிக்கொண்டிருந்தேன். அதனை நமது சிவராமன் படித்துவிட்டு தினகரன் வெள்ளிமலரில் எழுதச்சொன்னார். அப்படி எழுதும்போது, தமிழ் சினிமாவில் எப்படி சிட் ஃபீல்டின் (Syd Field) கோட்பாடுகள் பொருந்துகின்றன என்று எழுதினால் என்ன என்று தோன்றியது. அதனால்தான் தினகரன்...

‘வீடு’ திரைப்படமும் பேசாமொழியும் எனது கட்டுரையும்

January 18, 2013
/   Announcements

ஹாய் ஃப்ரெண்ட்ஸ், தமிழ்ஸ்டுடியோ அமைப்பினரால் நடத்தப்படும் மாதாந்திர இணைய இதழே ‘பேசாமொழி’. குறும்படங்கள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காகவே துவக்கப்பட்டிருக்கும் இதழ் இது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இணையத்தில் காணக்கிடைக்கிறது. இந்த இதழின் இரண்டாவது வெளியீடு இன்று வந்திருக்கிறது. இந்த இரண்டாவது இதழ் முழுதுமே பாலு...

சென்னை உலகப்பட திருவிழா – 2012

December 11, 2012
/   Announcements

நண்பர்களே…சென்னை உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் வந்துவிட்டது. வழக்கப்படி இந்த வருடமும் கலந்துகொள்ள முடியாத சூழல். இதோ விழாவில் திரையிடப்படும் படங்களின் பட்டியல். முடிந்தவரை சென்னை நண்பர்கள் கலந்துகொள்ளுங்கள். வழக்கப்படியே அவர்களின் மீது பொறாமை கொள்கிறேன் :). Film Festival Schedules இந்தப் படவிழாவில் திரையிடப்படும்...

A few Updates

March 26, 2012
/   Announcements

நமது தளத்தில், சில விஷயங்களை அப்டேட் செய்திருக்கிறேன். அவற்றைப் பற்றி இங்கே பகிர்வதே நோக்கம். 1. முதலிலெல்லாம், ஏதாவது குறிப்பிட்ட வகை கட்டுரைகளைப் படிக்கவேண்டும் என்றால், தளத்தின் மேலே இருக்கும் மெனுவில் அந்த வகையை அமுக்கினால், அந்த வகையைச் சேர்ந்த பதிவுகள் வரிசையாகத் தோன்றும். அதாவது Labeling....

Karundhel.com சர்வே முடிவுகள் – 2012 March

March 16, 2012
/   Announcements

சர்வே முடிந்தாகிவிட்டது. முதலில், ஏன் இந்த சர்வே என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடலாம். காரணம், சர்வேக்களை நடத்திப் பார்க்கும் அளவுக்கு நமது தளம் விகடனோ அல்லது ஜூ.வியோ இல்லையல்லவா? யாராக இருந்தாலும் சரி; அவரைச் சுற்றியுள்ள வட்டத்திலிருந்து கிடைக்கும் ஃபீட்பேக்கானது, அந்த நபரது வாழ்க்கையை உயர்த்துவதில் பெரும்பங்கு...

ஒரு புதிய முயற்சி

August 3, 2011
/   Announcements

நண்பர்களே. இது ஒரு புதிய முயற்சி. முடிந்தவரை எந்த பதிவுலக பாலிடிக்ஸும் இல்லாமல், எவர் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நோக்கத்தோடு, ஆக்கபூர்வமான விவாதங்களையும், அதிகார மையத்தை de -construct செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதே இந்தப் புதிய வலைப்பூ. படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்....

கருந்தேள் டைம்ஸ் – 4

January 17, 2011
/   Announcements

கருந்தேள் டைம்ஸின் அடுத்த பகுதி வந்தே பல நாட்களாகி விட்டன. இந்த ஆண்டின் முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை, பல வேலைகள். எனவே, கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக எந்தப் பதிவும் எழுத முடியவில்லை. இப்பொழுதும் நேரம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், ஒரு சந்தோஷமான செய்தியைப்...

ஹாலிவுட் பாஸ்கரனின் உலக சினிமா . .

July 15, 2010
/   Announcements

நமது கோவை ஹாலிவுட் டிவிடி கடை உரிமையாளர் திரு. பாஸ்கரனைப் பற்றி இதற்கு முன் சில பதிவுகளில் நாம் பார்த்திருக்கிறோம். அவர், ஒரு வலைப்பூ தொடங்கி, அதில் உலக சினிமாவைப் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். அவரது வலைப்பூ முகவரி – http://worldcinemafan.blogspot.com அனைவரும் வருக… இனி உலக...