திரைப்படங்களைப் பேசும் புத்தகங்கள்

October 19, 2016
/   Book Reviews

செப்டம்பர் 2016- திரைப்படங்கள் & புத்தகங்கள் சிறப்பிதழ்-படச்சுருளுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. திரைத்துறையில் கால்பதிக்கவேண்டும் என்று யாரேனும் நினைத்தாலும் சரி, அல்லது திரைத்துறை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்/திரை ஆளுமைகளின் படைப்புகளின் வாயிலாக அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் சொல்லிய அரசியலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் சரி, உடனடியாக நமக்கு உதவுபவை புத்தகங்களே....

நாவல்களும் திரைப்படங்களும் – அந்திமழை கட்டுரை

March 1, 2016
/   Book Reviews

2016 ஜனவரி மாதம் அந்திமழையில் வெளியான கட்டுரை இது.   உலகம் முழுக்கவே, மக்களின் மனதை எந்த வகையிலாவது உணர்ச்சிபூர்வமாகத் தொட்ட நாவல்களை திரைப்படங்களாக்கும் முயற்சிகள் சினிமா கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட தளத்தில் வெற்றியடைந்த படைப்புகளைத் திரைப்படமாக்கினால், அது எப்படியும்...

Jack Reacher: The series

November 21, 2015
/   Book Reviews

‘Cutting a throat doesn’t take much time. Given a decent blade and enough weight and force, it takes as long as it takes to move your hand eight inches. That’s all’ – Jack Reacher ’Jack Reacher’ என்ற...

கருந்தேள் டைம்ஸ் 6 – Rajini, Cannes, Rahman, Poe etc..

April 30, 2015
/   Book Reviews

கடந்த டிஸம்பர் 2014ல் ஒரு பத்திரிக்கைக்காக அனுப்பிய கட்டுரை இது. இப்போது நமது தளத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றிய சின்னச்சின்ன டிட்பிட்ஸ் போல எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரே விஷயத்தை விரித்து எழுதாமல், இப்படி குட்டிக்குட்டியாக எழுதுவது எனக்குப் பிடித்திருந்தது. எனவே இங்கே வெளியிடுகிறேன். சமீபத்தில்...

The Rebel without a crew – part 2

April 17, 2015
/   Book Reviews

கட்டுரையின் முதல் பாகம் இங்கே. Bedhead குறும்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று முதல் பரிசு வாங்கியது. உடனேயே திரைப்படம் ஒன்றை எடுத்துப் பார்க்கலாமா என்ற எண்ணம் ராபர்ட் ரோட்ரிகஸின் மனதில் தோன்றியது. இரண்டு திரைக்கதைகள் எழுதிப்பார்க்கலாம்; அதன்பின் இரண்டையும் மிகமிகக்குறைந்த பட்ஜெட் படங்களாக எடுத்து, ஸ்பானிஷ்...

The Rebel without a crew – part 1

April 15, 2015
/   Book Reviews

Scene – 1: தன்னைத் துரத்திவரும் அடியாட்களிடமிருந்து தப்பிக்க, ஒரு மாடியிலிருந்து குதித்து, கம்பி ஒன்றைப் பற்றிக்கொண்டு தெருவின் அடுத்த மூலைக்குப் பயணிக்கிறான் அவன். அப்படி அந்தக் கம்பியில் பயணிக்கும்போது பாதியில் கை நழுவி, ரோட்டில் வந்துகொண்டிருக்கும் பஸ் ஒன்றின்மீது குதித்து இறங்கி ஓடுகிறான். அவனது பெயர் –...

The Jim Corbett Omnibus

September 15, 2014
/   Book Reviews

‘A Tiger is a large-hearted gentleman with boundless courage and that when he is exterminated, India will be the poorer by having lost the finest of her animals’ – Jim Corbett. கிட்டத்தட்ட 90 வருடங்கள்...

இலக்கியமும் சினிமாவும்: இலக்கியங்களில் திரைப்படங்களுக்கான கதைக்கருக்கள்

May 13, 2014
/   Book Reviews

சென்ற 2013 அக்டோபரில் லயோலா கல்லூரியின் ஊடகக் கலைகள் துறையின் ஒரு கருத்தரங்கத்துக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. அவர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள்.   ‘Books and movies are like apples and oranges. They both are fruit, but...

Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 4

February 9, 2014
/   Book Reviews

முதல் பாகம் இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் தளபதியை முடித்தபின்னர் ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், தில்ஸே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், யுவா, ஆய்த எழுத்து, குரு, ராவண், ராவணன், கடல் என்று மணி ரத்னத்தின் படங்கள் வெளியாகின. ரஹ்மானுடன் மணி ரத்னத்தின் கூட்டு ஆரம்பித்ததும்...

Conversations with Mani Ratnam (2013 – Penguin) – Baradwaj Rangan – Part 3

February 3, 2014
/   Book Reviews

முதல் இரண்டு கட்டுரைகள் இங்கே. பாகம் ஒன்று பாகம் இரண்டு ’பல்லவி அனுபல்லவி’, ‘உணரு’, பகல் நிலவு’ & ‘இதயகோயில்’ ஆகிய படங்களை முடித்த மணி ரத்னம், ஐந்தாவது படமாக, அவரது பழைய திரைக்கதையான ‘திவ்யா’வைப் படமாக்கும் சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது. முதல்முறையாக, தயாரிப்பாளர் தரப்பிலிருந்து எந்தப்...