Captain America: Civil War (2016) – English

May 8, 2016
/   English films

முன்குறிப்பு நமது தளத்தில் இதுவரை வெளிவந்த Avengers பற்றிய எல்லா கட்டுரைகளையும் இங்கே படித்துக்கொள்ளலாம். எல்லா கதாபாத்திரங்களின் முழுத்தக்கவல்களும் இவற்றில் உள்ளன. கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படம், இனி வரும் மார்வெல் யூனிவர்ஸின் படங்களோடு மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் பிரதான, முக்கியமான...

Trumbo (2015) – English

March 17, 2016
/   English films

  ‘Nobody has the right to tell you how to write — or act, pray, speak, vote, protest, love, and think’ – Dalton Trumbo. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய அமெரிக்கா. ரஷ்யா என்ற பெயரைக் கேட்டாலே அமெரிக்கர்கள் எரிச்சலும்...

Spotlight (2015) – English

March 12, 2016
/   English films

பாஸ்டன் நகரில் பல்லாண்டு காலமாகக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் சிறுவர்களையும் சிறுமிகளையும் தங்களது பாலியல் வெறிக்கு உட்படுத்தி சின்னாபின்னம் செய்துவந்த ஒரு மிக முக்கியமான சமூகப் பிரச்னையை வெளிப்படையாக உலகுக்கு அறிவித்த சில பத்திரிக்கையாளர்களின் உண்மைக்கதைதான் ஸ்பாட்லைட் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆஸ்கரில் சிறந்த பட விருதும், சிறந்த...

The Hateful Eight (2015) – English – Part 2

March 5, 2016
/   English films

  இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம். Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம்   ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப்...

Spectre (2015) – English

November 20, 2015
/   English films

முன்னுரை – இந்தக் கட்டுரையில் ஸ்பெக்டரின் கதை சொல்லப்படவில்லை. எனவே ஜாலியாக நீங்கள் இதைப் படிக்கலாம். கசீனோ ரொயால் படத்தில் இருந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஒரு ஸ்டோரிலைன் தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தப் படத்தில் லீ ஷிஃப்ரே (Mads Mikkelsen) என்பவன் தான்...

Crimson Peak (2015) – English

October 20, 2015
/   English films

ஹாரர் படங்களில் Gothic Horror என்ற வகை உண்டு. பழங்கால ஹாரர் நாவல்களை அடியொற்றிய வகையே இது. இதன்படி, பயமூட்டும் சங்கதிகள், காதல் என்ற அம்சத்தோடு கலந்து இருக்கும். உதாரணமாக, ட்ராகுலா கதையின் ஒரிஜினல் வடிவத்தை நீங்கள் படித்திருந்தால், அது காதிக் ஹாரர். அதேபோல, ஃப்ராங்கென்ஸ்டைன் கதையை...

The Martian (2015): 3D – English

October 7, 2015
/   English films

ரிட்லி ஸ்காட்டின் முந்தைய இரண்டு படங்களான ’ப்ராமிதியஸ்’ மற்றும் ‘எக்ஸோடஸ்: காட்ஸ் & கிங்ஸ்’ ஆகிய படங்களைப் பார்த்தபின்னர் வாழ்க்கையே வெறுத்துப்போய் இனி ஸ்காட்டின் பிற படங்களைப் பார்க்கவே கூடாது என்ற முடிவில் இருந்தேன். காரணம் அவை இரண்டுமே காட்டு மொக்கைகள். ’ப்ராமிதியஸ்’, ஸ்காட் முன்னொரு காலத்தில்...

Black Mass (2015) – English

September 21, 2015
/   English films

ஜேம்ஸ் வைட்டி பல்ஜர் (James ‘Whitey’ Bulger) என்பவன் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தெற்கு பாஸ்டனைக் கலங்கடித்த கிரிமினல்களில் ஒருவன். ஏராளமான கொலைகள், கடத்தல், போதைப்பொருட்களை விநியோகித்தல், அடிதடி, சைக்கோத்தனமான தாக்குதல்கள் என்று இவன் செய்த கிரிமினல் வேலைகள் ஏராளம். ஆனால் அப்போதைய பிற கேங்ஸ்டர்களுக்கும் இவனுக்கும் இருந்த...