Videogames: நீங்களும் நம்மாளா?

December 27, 2015
/   Game Reviews

கடந்த 2015 ஜூன் மாதம் ஜன்னலில் வெளியான கட்டுரை இது.   இந்தியாவையும் தமிழகத்தையும் பொறுத்தவரையில், வீடியோகேம்கள் என்பது எழுபதுகளில் தொலைக்காட்சியின் அறிமுகத்தோடு துவங்கியது. அப்போதைய காலகட்டத்தில் கன்ஸோல்கள் எனப்படும் தொலைக்காட்சியுடன் இணைக்கக்கூடிய பெட்டிகள் விற்கப்பட ஆரம்பித்தன. அவற்றுடன் இரண்டு கண்ட்ரோல்கள் இருக்கும். ஒவ்வொன்றையும் இந்தக் கன்ஸோல்...

கருந்தேள் டைம்ஸ் 6 – Rajini, Cannes, Rahman, Poe etc..

April 30, 2015
/   Book Reviews

கடந்த டிஸம்பர் 2014ல் ஒரு பத்திரிக்கைக்காக அனுப்பிய கட்டுரை இது. இப்போது நமது தளத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றிய சின்னச்சின்ன டிட்பிட்ஸ் போல எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரே விஷயத்தை விரித்து எழுதாமல், இப்படி குட்டிக்குட்டியாக எழுதுவது எனக்குப் பிடித்திருந்தது. எனவே இங்கே வெளியிடுகிறேன். சமீபத்தில்...

Red Dead Redemption – PS3 Game Review

July 2, 2014
/   Game Reviews

வெஸ்டர்ன் படங்கள் பிடிக்காதவர்கள் நம்மில் அவசியம் மிகக்குறைவானவர்களாகத்தான் இருப்போம். குறிப்பாக ட்ரெம்பெட்கள் பின்னியெடுக்கும் பின்னணி இசையில் கதாபாத்திரங்கள் மெதுவாகப் பிரிந்துசென்று, கையில் ஒரு துப்பாக்கியோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே சுடுவதற்குத் தயாராக நிற்கும் காட்சிகளில் எல்லாம், ஒவ்வொரு ஷாட்டாக அவர்களின் க்ளோஸப்களைப் பார்க்கையில் ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது. செர்ஜியோ...

Batman: Arkham Origins (2013) – PS3 Game Review

December 17, 2013
/   Game Reviews

அக்டோபர் 25ம் தேதி, இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம்களில் ஒன்றான Batman: Arkham Origins உலகெங்கும் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னர் இரண்டு வருடங்கள் முன்னால், இதன் இரண்டாம் பாகமான Batman: Arkham City வெளிவந்திருந்தது. அதற்கும் இரண்டு வருடங்கள் முன்னால், இந்த சீரீஸின் முதல் கேமான...

Tomb Raider (2013) – PS3 game review

December 2, 2013
/   Game Reviews

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன், Dangerous Dave, Super Mario, Prince of Persia (DOS Version) போன்ற கம்ப்யூட்டர் கேம்களின் காலத்தில் (1996), அட்டகாசமான ஒரு உலகத்தை நமது கண்முன் கொண்டுவந்த கேம்தான் டூம்ப் ரைடர். அப்போதைய பெண்டியம், செலிரான் ப்ராஸஸர்களில் இதை கேம் பிரியர்கள்...

God of War: Ascension (2013) – PS3 game review

September 17, 2013
/   Game Reviews

முன்னுரை – God of War பற்றிய எனது கட்டுரையை முதல் வார்த்தையை க்ளிக் செய்து படிக்கலாம். கிரேக்கத்தின் கடவுள்களான ஸ்யூஸ் (Zeus), பொஸைடன், ஹேடெஸ் மற்றும் இன்னும் பல குட்டி, பெரிய, நடுநிலைக் கடவுட்கள் வாழ்ந்து வந்த ஒலிம்பஸ் மலையில் பல்வேறு சாகஸங்களை நிகழ்த்திய க்ராடோஸ்,...

Assassin's Creed 3 – PS3 game review

January 7, 2013
/   Game Reviews

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர் பிற Assassin ‘s Creed கேம் விமர்சனங்களை இங்கே படிக்கலாம். முதன்முறையாக இந்த கேம்களைப் பற்றி இங்கே படிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். 1. Assassin’s Creed 1 Review 2. Assassin’s Creed 2 Review 3. Assassin’s Creed:...

God of War

April 9, 2012
/   Game Reviews

ஒரு மலை முகடு. அந்த இடத்துக்கு செல்லவேண்டிய வழியில், படிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு முகடுகளை இணைத்திருக்கும் மிகப்பெரிய தொங்குபாலம். அந்தப் பாலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் அந்த மனிதன். மொட்டையடிக்கப்பட்டிருக்கும் தலை. இரண்டு கைகளிலும் பிணைக்கப்பட்டிருக்கும் உறுதியான சங்கிலிகள். அதாவது, இரண்டு கைகளும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு கையிலும், சங்கிலி...

Assassin's Creed: Revelations – PS3 Game review

February 22, 2012
/   Game Reviews

முன்குறிப்பு – இந்தக் கட்டுரையைப் படிக்குமுன், Assassin’s Creed கேமின் முதல் மூன்று பாகங்களைப் பற்றி விரிவாக நான் எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்துவிட்டு வருதல் நலம். அப்போதுதான் கேம் நன்றாகப் புரியும். இதோ இங்கே படிக்கலாம். Assassin’s Creed: மூன்றாம் புனிதப்போர் Assassin’s Creed II Assassin’s...

Batman: Arkham City (2011) – PS3 Game Review

October 28, 2011
/   Game Reviews

Batman: Arkham Asylum (click to read) என்ற, சென்ற வருடம் வந்த முதல் பகுதியில், ஆர்க்ஹாம் அஸைலத்துக்குள் மாட்டிக்கொண்ட பேட்மேன், இந்த இரண்டாம் பகுதியில், கோதம் நகரிலுள் புகுந்துவிட்ட கிரிமினல்களை அடி துவம்சம் செய்வது எப்படி என்பதுதான் இந்த game. உலகெங்கிலும் இந்த விளையாட்டு அக்டோபர்...