Singularity (2010) – PC Game

August 9, 2011
/   Game Reviews

நம் கையில் ஒரு பலம்வாய்ந்த துப்பாக்கி இருக்கிறது. அதில் பல குண்டுகளும் உள்ளன. எதிரே, ஒரு பிரம்மாண்டக் கட்டிடம். அதனுள், இருள் கவிந்து கிடக்கிறது. அந்தக் கட்டிடத்தினுள் புகுந்து , பின்வாசல் வழியாக வெளியேற வேண்டும். முதல் அடியை எடுத்து வைக்கிறோம். எங்கோ வெகுதொலைவில் ஒரு உறுமல்...

Prince of Persia: The Forgotten Sands (2010) – Game Review

May 2, 2011
/   Game Reviews

பி.ஸி கேம்களின் மீது எனக்கு உள்ள விருப்பம், அளவில்லாதது. ஆகையால், இதுவரை பல கேம்களை விளையாடியிருக்கிறேன். அப்படி விளையாடியவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே எழுதியும் இருக்கிறேன். மிகச்சமீபத்தில் வாங்கி, விளையாடி முடித்த விளையாட்டே இந்த ‘Prince of Persia: The Forgotten Sands’. இந்த விளையாட்டைப் பற்றிப்...

Assassin's Creed: Brotherhood – கொலை செய்ய விரும்பு

April 5, 2011
/   Game Reviews

‘நீண்ட நெடு நாட்களுக்குப் பின், கருந்தேள் என்ற அந்த மனிதன், பதிவு ஒன்றை எழுத ஆரம்பித்தான். தனக்கு முன் இருந்த விசைப்பலகை என்னும் கருவியின் பொத்தான்களை அவன் அழுத்த அழுத்த, அவனுக்கு எதிரே இருந்த கரும்திரையில் எழுத்துக்கள் மின்ன ஆரம்பித்தன; இதனைக்கண்டு அவனது உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது’....

கருந்தேள் டைம்ஸ் – 2

November 21, 2010
/   Game Reviews

சென்ற வாரம், பெங்களூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் காண நேரிட்டது. தமிழ் ஸ்டால்கள் மிகக் குறைவு. இருந்த ஆங்கில ஸ்டால்களிலும், ஃபோட்டோக்ராஃபி, சமையல், பல்ப் நாவல்கள் ஆகியவை மட்டுமே முக்கியத்துவம் பெற்றதைக் கண்டேன். இங்கே ப்ளாஸம்ஸ் (Blossoms) என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய புத்தகக்கடை, சர்ச் ஸ்ட்ரீட்டில்...

Batman: Arkham Asylum ( 2009) – The Game

September 29, 2010
/   Game Reviews

கோதம் நகரின் இருண்ட தெருக்களினூடே, சரேலென்ற ஒளிவெள்ளம் பாய்ச்சியபடி, ஒரு பெரிய கருப்பு வண்டி பறந்துகொண்டிருந்தது. அது – பேட்மொபைல். பேட்மேனின் வாகனம். பலவகையான எண்ணங்களை மனதில் ஓடவிட்டுக்கொண்டே, பேட்மேன் அந்த வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்தார். அவரது பின்னிருக்கையில், நெளிந்தபடியே ஒரு உருவம். கட்டுண்டு கிடந்தாலும், உற்சாகத்தோடும் கிண்டலோடும்...

Assassin’s Creed – மூன்றாம் புனிதப் போர் !

August 30, 2010
/   Game Reviews

ஏற்கெனவே இந்தத் தளத்தில், டூம்ப் ரெய்டர்: அண்டர்வேர்ல்ட் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அந்த வரிசையில், இதோ அடுத்த கம்ப்யூட்டர் கேம். சென்ற பதிவில் சொல்லியிருந்தது போல், சரித்திரத்தில் எனக்கு சற்று ஆர்வம் உண்டு. அதனால், சரித்திர சம்பவங்கள் இடம்பெறும் கேம்களை அதிகமாக விளையாடுவேன். அண்டர்வேர்ல்ட் முடித்துவிட்டு ஆடத்துவங்கியது,...

Tomb Raider: UnderWorld

February 3, 2010
/   Game Reviews

கடந்த ஒரு வாரமா எந்தப் பதிவும் போடாததுக்குக் காரணம், கண்டிப்பா வேலை இல்ல. அதுக்குக் காரணம் வேற ஒண்ணு. அதப் பத்தித் தான் இந்தப் பதிவு. கணிணியில் கேம்கள் விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். கேம்கள் பிடிக்காதவர்களும் இதைப் படிக்கலாம். ஒரு...