Talaash (2012) – Hindi

December 3, 2012
/   Hindi Reviews

நண்பர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அமீர் கானின் ரசிகரா? தலாஷை பார்த்தே தீருவேன் என்று கங்கணம் (கங்னம் அல்ல) கட்டிக்கொண்டு நிற்பவரா? ஆம் எனில் உங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போகக்கூடும். ரைட். அமீர் கான் படங்களைப் பற்றி நான் இதுவரை எழுதியதில்லை. பெரிதான காரணம் எதுவுமில்லை....

Gangs of Wasseypur II (2012) – Hindi

August 13, 2012
/   Hindi Reviews

கேங்ஸ் ஆஃப் வஸேபூர் படத்தின் முதல் பாக விமர்சனங்கள் இங்கே: Gangs of Wasseypur (2012) – Hindi Gangs of Wasseyppur- Contd . . முதல் பாகத்தில் சர்தார் கானின் வாழ்க்கையைப் பார்த்தோம். ரமாதீர் ஸிங்குடனான அவனது மோதல், அதனால் ஏற்பட்ட பகை, சர்தார்...

Gangs of Wasseypur – Contd . .

June 28, 2012
/   Hindi Reviews

முன்குறிப்பு – இந்த விமர்சனத்தின் முதல் பாகம் படிக்க – Gangs of Wasseypur (2012) – Hindi Thanks to the Madurai Triumvirate – Bala, Ameer Sultan & Sasikumar For inspiring me to get back to my roots...

Gangs of Wasseypur (2012) -Hindi

June 27, 2012
/   Hindi Reviews

ஒரு சிறிய கற்பனை. நாம் ஒரு திரைப்படம் எடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதில், வில்லன் ஒருவனை ஹீரோ கொல்வதாக வருகிறது. இந்த ஸீனை எழுத அமர்கிறோம். நமது கற்பனை எப்படி ஓடும்? முதலில், ஹீரோ தயாராவதைக் காட்டுகிறோம். லெதர் ஷூ அணிகிறார். அதில் ஸிப் வைத்திருக்கிறது. பாலீஷ் போடவே...

Swades (2004) – Hindi

May 18, 2012
/   Hindi Reviews

Hesitating to act because the whole vision might not be achieved, or because others do not yet share it, is an attitude that only hinders progress. காந்தியின் வார்த்தைகள் இவை. ’பிறரால் இன்னமும் யோசிக்கப்படவில்லை என்பதாலோ, அல்லது...

Dev Anand – அபி ந ஜாவோ சோட் கர் . . .

December 5, 2011
/   Hindi Reviews

Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும்...

குன் ஃபாயா குன் – ரஹ்மானின் அடுத்த அற்புதம்

October 10, 2011
/   Hindi Reviews

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியைக் கொண்டு, ரஹ்மானின் மூன்று சூஃபி பாடலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அதற்குப் பின், தற்போது ரஹ்மானின் நான்காவது அருமையான சூஃபி பாடல் வெளிவந்துள்ளது. Rockstar படத்தில். பாடலின் பெயர், Kun Faya Kun. அதன் மொழிபெயர்ப்பு இதோ....

That Girl in Yellow Boots (2010) – Hindi

September 26, 2011
/   Hindi Reviews

அனுராக் காஷ்யப். நான் முதன்முதலில் இவரைப் பற்றிக் கேள்விப்பட்டு இவரது படத்தைப் பார்த்தது No Smoking (2007). படு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்ட படம். அதன்பின் தேவ்-டி. பின்னர் குலால். இந்த இரண்டு படங்களுமே எனக்குப் பிடித்திருந்தன. குறிப்பாக, குலால் படம், சுதீர் மிஷ்ராவின் ‘ஹஸாரோ(ன்) க்வாயிஷேன்...

Amu (2005)–English (அல்லது) சீக்கியக் கொலைகள்

May 5, 2011
/   Hindi Reviews

இந்தியாவைப் பற்றிய மக்களின் கருத்து என்ன என்று பொதுவாக ஒரு சர்வே எடுப்பதாக வைத்துக்கொள்வோம். என் கணிப்புப்படி, மக்களின் கருத்து, இப்படியாக இருக்கலாம். இந்தியா ஒரு தெய்வீக பூமி இந்தியா ஒரு சாத்வீக நாடு இந்தியா, சக மனிதனை மதிக்கத் தெரிந்த நாடு இந்தியா, அவதார புருஷர்கள்...

Guzaarish (2010) – Hindi

March 2, 2011
/   Hindi Reviews

சஞ்சய் லீலா பன்ஸாலியைப் பற்றிப் பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. எந்தத் தயாரிப்பாளரையும் ஏழையாக்கி விடுவார் என்று. அந்த அளவுக்கு, ஒரே ஒரு ஷாட் என்றாலும் கூட, அதையும் மிகப் பிரம்மாண்டமாகப் படமாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் அவர். அவர் இதுவரை எடுத்துள்ள படங்களில், எனக்குப் பிடித்த...