கருந்தேள் டைம்ஸ் 6 – Rajini, Cannes, Rahman, Poe etc..

April 30, 2015
/   Book Reviews

கடந்த டிஸம்பர் 2014ல் ஒரு பத்திரிக்கைக்காக அனுப்பிய கட்டுரை இது. இப்போது நமது தளத்தில் வெளியிடப்படுகிறது. பல்வேறு விஷயங்களைப் பற்றிய சின்னச்சின்ன டிட்பிட்ஸ் போல எழுதப்பட்ட கட்டுரை இது. ஒரே விஷயத்தை விரித்து எழுதாமல், இப்படி குட்டிக்குட்டியாக எழுதுவது எனக்குப் பிடித்திருந்தது. எனவே இங்கே வெளியிடுகிறேன். சமீபத்தில்...

கருந்தேள் டைம்ஸ் 5 – SOPA & PIPA

January 18, 2012
/   Copies

கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது. திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே போதும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இப்போது இதனை மறுபடி எழுத நினைத்தது, நண்பர் பாலகிருஷ்ணன், SOPA...

கருந்தேள் டைம்ஸ் – 4

January 17, 2011
/   Announcements

கருந்தேள் டைம்ஸின் அடுத்த பகுதி வந்தே பல நாட்களாகி விட்டன. இந்த ஆண்டின் முதல் வாரத்தில் இருந்து இப்போது வரை, பல வேலைகள். எனவே, கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக எந்தப் பதிவும் எழுத முடியவில்லை. இப்பொழுதும் நேரம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும், ஒரு சந்தோஷமான செய்தியைப்...

கருந்தேள் டைம்ஸ் – 3

December 16, 2010
/   Charu

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது?...

கருந்தேள் டைம்ஸ் – 2

November 21, 2010
/   Game Reviews

சென்ற வாரம், பெங்களூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியைக் காண நேரிட்டது. தமிழ் ஸ்டால்கள் மிகக் குறைவு. இருந்த ஆங்கில ஸ்டால்களிலும், ஃபோட்டோக்ராஃபி, சமையல், பல்ப் நாவல்கள் ஆகியவை மட்டுமே முக்கியத்துவம் பெற்றதைக் கண்டேன். இங்கே ப்ளாஸம்ஸ் (Blossoms) என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய புத்தகக்கடை, சர்ச் ஸ்ட்ரீட்டில்...

கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்

November 13, 2010
/   Charu

ஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று...

கருந்தேள் டைம்ஸ் – 1

November 11, 2010
/   Charu

வேறு ஒன்றுமில்லை. சினிமா விமரிசனங்கள் தவிர, வேறு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நம் நண்பர் கண்ணாயிரம், இந்தக் கருந்தேள் டைம்ஸை உருவாக்கச் சொல்லி ஒரு யோசனை தெரிவித்தார். அது நல்ல யோசனையாகப் படவே, இதோ அதன் முதல்...