மெதட் ஆக்டிங் என்றால் என்ன? -2- ஸ்ட்ராஸ்பெர்க் & ஸ்டெல்லா அட்லர்

March 5, 2013
/   Cinema articles

‘Acting is relaxation for me. I understand what the director wants more than he does himself’ – Lee Strasberg சென்ற கட்டுரையில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த நடிப்பு இலக்கணம் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், ஸ்டானிஸ்லாவ்ஸ்கி,...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 24

January 22, 2013
/   series

ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் பதினோராவது அத்தியாயமான ‘The Sequence’ என்பதை மொத்தம் மூன்று கட்டுரைகளில் சென்ற கட்டுரையோடு முடித்தோம். இனி, பனிரண்டாவது அத்தியாயத்தை இங்கே துவங்குவோம். Chapter 12 – Building the Storyline திரைக்கதை என்பதை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவை, க்ளைமாக்ஸை...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 22

August 24, 2012
/   series

சென்ற கட்டுரையில் ஸிட் ஃபீல்டின் புத்தகத்தின் அத்தியாயம் 11 – The Sequence என்பதைப் பார்க்கத் துவங்கினோம். இந்த அத்தியாயம், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வரிசையான ஸீன்களால் விளக்கப்படும் சம்பவங்களைப் பற்றியது. அவற்றுக்குப் பெயரே ஸீக்வென்ஸ். இத்தகைய ஸீக்வென்ஸ் ஒன்றை The Dark Knight திரைப்படத்திலிருந்து உதாரணமாக...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 21

August 14, 2012
/   series

சென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு, அதன் நோக்கத்தைத் (purpose) தெளிவுபடுத்திவிட்டு, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை உருவாக்கிவிட்டு, அந்த ஸீனின் பொருளடக்கத்தை எழுதிவிட்டு (ஸீனில் யாரெல்லாம்...

வேற்றுக்கிரகவாசிகளும் பூமியும் – 7

July 24, 2012
/   Alien series

விட்ட இடத்திலிருந்து தொடருவோம். இதோ இதற்கு முந்தைய கட்டுரை. 1968ல் ஆர்தர் ஸி க்ளார்க்கின் கதை ஒன்றை மையமாக வைத்து அட்டகாசமான திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படத்தில், அக்காலத்திலேயே விஷுவல் எஃபக்ட்களில் விளையாடியிருந்தார் அதன் இயக்குநர். தனது திரைவாழ்வில், ஏற்கெனவே எடுத்த ஒரு திரைப்படத்தைப் போல் அடுத்த...

கல்கியில் War of the Ring!

July 8, 2012
/   series

ஹாய் ஃப்ரெண்ட்ஸ். .இந்த வெள்ளியன்று வெளிவந்திருக்கும் ‘கல்கி – 15.07.2012’ இதழில், நமது War of the Ring மின்புத்தகத்தைப் பற்றிய விரிவான கவரேஜ் நல்ல முறையில் இரண்டு பக்க அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கவரேஜுக்குக் காரணமான நண்பர் ரமணனுக்கும், கல்கி நிர்வாகத்தினருக்கும் எங்கள் டீமின் மனமார்ந்த...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 20

June 11, 2012
/   series

Chapter 10 – The Scene (contd)…. ஒரு ஸீனை எழுத நமக்குத் தேவையான விஷயம் – அந்த ஸீனின் context – சூழ்நிலையைத் தயார் செய்வதே. சூழ்நிலை தயாரானவுடன், content – உள்ளடக்கமும் தானாகவே தயாராகிவிடும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். சூழ்நிலையை ரெடி செய்வது என்றவுடன்,...

War of the Ring – மின்புத்தக ரிலீஸ்

June 4, 2012
/   series

ஹாய் friends… எங்களது மூன்று மாத முயற்சி, இதோ இப்போது உங்கள் பார்வைக்கு. இந்த இணைப்பில் ‘War of the Ring’ – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய மின்புத்தகத்தை download செய்துகொள்ளலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் அனுப்புங்கள —> waroftheringtamil@gmail.com (update –...

LOTR EBook – Sneak Peek!

May 28, 2012
/   series

இன்னமும் ஒரே வாரம்தான் இருக்கிறது. மின்புத்தகம் வெளியாவதற்கு. ஏற்கெனவே வெளியிடப்பட்ட ட்ரைலர் பிரம்மாண்ட ஹிட். இதோ அடுத்த teaser. மின்புத்தகம் எப்படித் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் சொல்ல உத்தேசம். மின்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இதுவரை 250. அவை இன்னமும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 19

May 20, 2012
/   series

Chapter 10 – The Scene (Contd…) சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், இன்னமும் கொஞ்சம் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கும் விஷயங்களை நோக்கலாம். ஸீன் என்பதை, இரண்டு நோக்கங்களோடு நாம் அணுகப்போகிறோம் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அவையாவன:...