‘சந்தோஷ் நாராயணன்: கானகத்தின் குரல்’ – செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்த கட்டுரை

September 8, 2014
/   Cinema articles

சந்தோஷ் நாராயணனின் இசை பற்றியும், பொதுவான தமிழ் சினிமா இசையைப் பற்றியும் செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் வந்திருக்கும் கட்டுரை இது. படித்துப் பாருங்கள்.   தமிழ்த் திரைப்படங்களில் ’இசை’ என்ற வஸ்து இடம்பிடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே, ஒரு குறிப்பிட விஷயம் தவறாது நடந்துவந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். என்னவென்றால்,...

Tum Tak . . . . .

August 15, 2013
/   Hindi Reviews

பனாரஸ். இந்த நகரத்தைப் பற்றி நினைத்தாலே, ஆங்காங்கே நடக்கும் சாதுக்கள், வண்ணமயமான கொடிகள், கடைகள், பசுக்கள் போன்ற பல நினைவுகள் வருவதை தடுக்க முடியாது. பனாரஸின் மற்றொரு பெருமை – உஸ்தாத் பிஸ்மில்லா கான். பனாரஸ் என்றாலே கங்கைக்கரையில் அமர்ந்துகொண்டு நதியைப் பார்த்தபடியே இசைக்கும் அவரது ஷெனாயின்...

Raanjhanaa hua mein tera . . . . . .

July 31, 2013
/   Hindi Reviews

ஹிந்திப்பாடல்களைப் பொறுத்தவரையில், கும்பலாக சேர்ந்து மிகவும் கலர்ஃபுல்லாக ஆடும் வகையிலான பாடல்கள் அங்கே மிகவும் பிரபலம். எனக்குத் தெரிந்து, தற்கால ஹிந்தி சினிமாவில் இப்பாடல்கள் பிரபலம் ஆனது ஜதின் – லலித் ஜோடியினர் அமைத்த பாடல்களில்தான். அதற்கு முன்பே ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ போன்ற படங்களில்...

Rahman – காதல் பாடல்கள்

October 30, 2012
/   Romance

இந்தக் கட்டுரையைப் படிக்கப்போகும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்குப் பிடித்த பெண் யார்? சற்றே எண்ணிப் பாருங்கள். உங்கள் வாழ்வில் இதுவரை யாரேனும் ஒரு பெண்ணாவது உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்காது. பள்ளிக்குச் செல்கையில், சட்டென்று உங்களுடன் படித்த ஒரு பெண்ணை உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அந்தப் பெண் உங்களிடம்...

காதல் – Unforgettable OSTs

October 27, 2012
/   English films

ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியின் காரணம், ஒரு பெண்ணின் பிறந்தநாள். ஆனால் அங்கு குழுமியிருக்கும் மக்களிடையே சிரித்துப் பேசியபடி அவர்கள் கொண்டுவந்திருக்கும் பரிசுகளை வாங்க, அந்தப்பெண் அங்கே இல்லை. வீட்டின் வெளியே யாருமற்ற ஒரு இடத்தில் நின்றுகொண்டு வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளது காதலன் ஏற்பாடு செய்திருக்கும் பார்ட்டி....

Dev Anand – Abhi Na Jao Chhod Kar. .

December 5, 2011
/   Hindi Reviews

Eulogy என்ற இரங்கல் கட்டுரைகள் எழுதுவது எனக்குப் பிடிக்காத ஒன்று. இதுவரை அப்படி எதையும் எழுதியதில்லை. ஆனால், இப்போது எழுதாமலும் இருக்கமுடியவில்லை. இதை எழுதுவதற்குக் காரணம், தேவ் ஆனந்த் பற்றி எழுதவேண்டும் என்று சென்றவருடமே நினைத்தேன். எனக்கு ஹிந்தியில் பிடித்த ஆளுமைகள், மூன்று பேர். அவர்களில் எப்போதும் முதலாவது...

Kun Faya Kun – ரஹ்மானின் அடுத்த அற்புதம்

October 10, 2011
/   Hindi Reviews

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியைக் கொண்டு, ரஹ்மானின் மூன்று சூஃபி பாடலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அதற்குப் பின், தற்போது ரஹ்மானின் நான்காவது அருமையான சூஃபி பாடல் வெளிவந்துள்ளது. Rockstar படத்தில். பாடலின் பெயர், Kun Faya Kun. அதன் மொழிபெயர்ப்பு இதோ....

Dil Toh Bachcha Hai Ji – Ishqiya . . .

April 25, 2010
/   Hindi Reviews

சமீபகாலங்களில் நான் பார்த்த ஒரு மிக அருமையான, அழகான படம், இஷ்கியா. இதைப் போன்ற ஒரு படத்தைப் பார்த்துப் பல காலமாகிவிட்டது. காதல், நகைச்சுவை இவ்விரண்டையும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்துள்ள இப்படம், ஹிந்திப் படங்களில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் விஷால் பரத்வாஜின் உதவியாளர் அபிஷேக் சௌபே...

கரீப் நவாஸ் . .

February 17, 2010
/   Song Reviews

இதோ நமது ட்ரயாலஜியின் கடைசிப் பாடல். இத்தோடு பாடல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதற்கு ஒரு கமா விட்டுவிட்டு, மறுபடி படங்களைப் பற்றிப் பார்ப்போம். அவ்வப்போது நல்ல பாடல்களைப் பற்றி எழுதுகிறேன் (யப்பாடி நிறுத்தினாண்டா சாமி). இந்தப் பாடலான ‘கரீப் நவாஸ்’ பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தப் பாடல்...

பியா ஹாஜி அலி . . .

February 11, 2010
/   Song Reviews

அர்ஸியா(ன்) பாடலைப் பற்றிய எனது சென்ற பதிவை, தனது வலைத்தளத்தில் வெளியிட்ட நமது சாருவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல பேர் நமது தளத்தை வந்து பார்க்க அது உதவியது. மட்டுமல்லாது, அவருக்கும் அது பிடித்தது பற்றி மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சாரு. இதோ அந்த வரிசையில்...

மரம்மத் முகத்தர் கி கர்தோ மோலா . . .

February 9, 2010
/   Song Reviews

அமெடியுஸ் பட விமர்சனத்தின் இரண்டாம் பகுதியை எழுதுவதற்கு முன்னர், இன்னொரு விஷயத்தை எழுதலாம் என்று நினைத்தேன். இதுவும் இசை சம்மந்தப்பட்ட ஒரு பதிவு தான். மோஸார்ட்டைப் பற்றி எழுதுகையில், நமது ‘மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ பற்றிய சில எண்ணங்கள் எழும்பின. அவரது ஒரு அருமையான பாடலைக் குறித்து,...