திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 18

May 4, 2012
/   series

திரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப் பார்ப்போம். Chapter 10 – The Scene ஒரு கதை. திரைக்கதையின் கதாநாயகி, தனது இளம் பருவத்தில், இளைஞன் ஒருவனைக்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 17

May 1, 2012
/   series

முன்குறிப்பு: இன்றிலிருந்து, இந்தத் தொடரையும் LOTRரையும் வரிசையாக எழுதி முடிக்கப்போகிறேன். LOTR இன்னும் ஒரு மாதத்திலும், இந்தத் தொடர் இன்னும் இரண்டே மாதங்களிலும் முடியப்போகிறது. LOTR முடிந்ததும், ஏலியன்ஸ் தொடரும். சென்ற கட்டுரையில், ப்ளாட் பாயிண்ட்ஸ் என்ற அத்தியாயத்தின் துவக்கத்தைப் பார்த்தோம். 120 பக்கங்களில் திரைக்கதையை எழுதுவதற்கு,...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 16

April 3, 2012
/   series

சென்ற அத்தியாயத்தில், திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியான Inciting Incident  மற்றும் திரைப்படத்தின் மைய நிகழ்ச்சியான Key Incident ஆகியவை எப்படி இருக்கவேண்டும் என்பதை சிட் ஃபீல்டிடமிருந்து அறிந்துகொண்டோம். இப்போது, இந்த இரண்டு சம்பவங்களையும் தயார் செய்துகொண்ட பின்பு  திரைக்கதை எழுத ஆரம்பித்துவிடலாமா, அல்லது எழுதத்துவங்குமுன் வேறு ஏதேனும் தேவைப்படுகிறதா...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 15

March 28, 2012
/   series

கிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன். Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம். இந்தக் கட்டுரையைப் பொறுமையாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதன்பின், அடுத்த கட்டுரையில், ஒரு டக்கரான படத்தை உதாரணமாக வைத்து,...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 14

February 13, 2012
/   series

சென்ற கட்டுரையில், Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு திரைக்கதையின் பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அதில், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிச் சரியாக விளக்கவில்லை என்பது தெரிந்தது. அதாவது, இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’ பற்றி சில கேள்விகள் எழுகின்றன. 1. Inciting Incident என்பது...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 13

January 9, 2012
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது – கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம். Chapter 8 – The Two...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 12

December 20, 2011
/   series

Chapter 7 – Setting up the Story (contd..) சென்ற கட்டுரையில், ‘Chinatown‘ திரைப்படத்தின் திரைக்கதையின் முதல் பத்து பக்கங்கள் படித்தோம் அல்லவா? இப்போது, நாம் படித்தவற்றைப் பற்றி அலசிப் பார்க்கலாம். சிட் ஃபீல்ட் எப்படி அலசியிருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள். முதல் பக்கத்தின்...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 11

November 28, 2011
/   series

சென்ற கட்டுரையில், சிட் ஃபீல்டின் புத்தகத்தின் ஆறாவது அத்தியாயமான Endings and Beginnings பற்றிப் பார்த்தோம். இப்போது, ஏழாம் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. Chapter 7: Setting up the Story ந்யூட்டனின் மூன்றாம் விதியைப் பற்றிப் பேசி, இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறார் சிட் ஃபீல்ட். ‘Every action...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 10

October 26, 2011
/   series

Chapter 6: Endings and Beginnings தொடர்ச்சி… சிட் ஃபீல்ட், ஹாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்குகையில், அவர் செய்த வேலை: மலைமலையாகக் குவிந்திருக்கும் திரைக்கதைகளில், திரைப்படமாக எடுக்கத்தக்க திரைக்கதைகளைத் தரம்பிரிப்பது. இந்த வேலையை அவர் பல வருடங்கள் செய்திருக்கிறார். ஸ்டுடியோவுக்கு தினமும் மூட்டைகளில் வரும் திரைக்கதை பார்சல்கள்...

திரைக்கதை எழுதுவது 'இப்படி' – 9

October 4, 2011
/   series

Chapter 6 – Endings & Beginnings கேள்வி: திரைக்கதையைத் தொடங்குவதற்கான சிறந்த வழி எது? படம் பார்க்கும் ஆடியன்ஸின் கவனத்தை எந்த சீன் அல்லது காட்சி கவரும்? பிரதான கதாபாத்திரம் கையில் துப்பாக்கியுடன் எதையோ யோசிப்பது போன்ற காட்சியை முதலில் எழுதலாமா? அல்லது கதாநாயகனும் நாயகியும்...