War of the Ring – இரண்டாவது ஆண்டு Anniversary

June 4, 2014
/   English films

இரண்டு வருடங்கள் முன்னர் இதே நாளில்தான் எங்கள் ‘War Of The Ring’ இலவச மின்புத்தகம் வெளியிடப்பட்டது. வெளிவந்தவுடன் சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாவது ஆண்டு anniversary இது. இந்த நாளில் அந்தப் புத்தகத்தை மறுபடியும் ஷேர் செய்வதில் சந்தோஷம். இதுவரை இந்தப் புத்தகத்தைக் கேள்விப்படாத...

The Hobbit: Desolation of Smaug (2013): 3D – English

December 14, 2013
/   English films

’The Hobbit’ படத்தின் முதல் பாகத்தைப்பற்றிய எனது விமர்சனத்தை முதல் வார்த்தையின் மேல் சிரமம் பார்க்காமல் க்ளிக் செய்து  ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் இந்தப் படத்தின் பின்னணி நன்றாகப் புரிய வாய்ப்பு இருக்கிறது. ‘அதெல்லாம் படிக்க முடியாது’ என்று நினைப்பவர் என்றால், தொடர்ந்து படிக்க. பீட்டர் ஜாக்ஸனின்...

The Hobbit – An unexpected Journey (3D) – 2012

December 15, 2012
/   English films

’எண்பதுகளின் மத்தியில், அதுவரை மிகப்பிரபலமாக இருந்துவந்த இசைத்தட்டுகளை மீறி, காம்பாக்ட் டிஸ்க்கள் வெளிவர ஆரம்பித்தன. நான் ஒரு பீட்டில்ஸ் விசிறி. அந்தச் சமயத்தில் ஒரு கட்டுரையில், ’பீட்டில்கள் ஒருபோதும் இந்த சிடிக்களில் அவர்களது பாடல்களை வெளியிட மாட்டார்கள் – ஏனெனில் இவற்றில் எல்லாமே தெளிவாக இருப்பதால், அவர்களது...

கல்கியில் War of the Ring!

July 8, 2012
/   series

ஹாய் ஃப்ரெண்ட்ஸ். .இந்த வெள்ளியன்று வெளிவந்திருக்கும் ‘கல்கி – 15.07.2012’ இதழில், நமது War of the Ring மின்புத்தகத்தைப் பற்றிய விரிவான கவரேஜ் நல்ல முறையில் இரண்டு பக்க அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கவரேஜுக்குக் காரணமான நண்பர் ரமணனுக்கும், கல்கி நிர்வாகத்தினருக்கும் எங்கள் டீமின் மனமார்ந்த...

தினகரனில் War of the Ring !

June 8, 2012
/   war of the ring

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்.. இன்று (8th June 2012) வெள்ளியன்று வந்திருக்கும் தினகரன் செய்தித்தாளின் ‘வெள்ளி மலர்’ இணைப்பில், இரண்டு முழுப்பக்கங்கள் அளவில் நமது War of the Ring மின்புத்தகத்தைப் பற்றிய அட்டகாசமான கவரேஜ் வெளிவந்திருக்கிறது. ‘தமிழில் இலவசமாகக் கிடைக்கும் ஹாலிவுட் சினிமா நூல்’ என்ற பெயரில்....

War of the Ring – மின்புத்தக ரிலீஸ்

June 4, 2012
/   series

ஹாய் friends… எங்களது மூன்று மாத முயற்சி, இதோ இப்போது உங்கள் பார்வைக்கு. இந்த இணைப்பில் ‘War of the Ring’ – லார்ட் ஆஃப் த ரிங்ஸ் பற்றிய மின்புத்தகத்தை download செய்துகொள்ளலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தை மறக்காமல் அனுப்புங்கள —> waroftheringtamil@gmail.com (update –...

LOTR EBook – Sneak Peek!

May 28, 2012
/   series

இன்னமும் ஒரே வாரம்தான் இருக்கிறது. மின்புத்தகம் வெளியாவதற்கு. ஏற்கெனவே வெளியிடப்பட்ட ட்ரைலர் பிரம்மாண்ட ஹிட். இதோ அடுத்த teaser. மின்புத்தகம் எப்படித் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் சொல்ல உத்தேசம். மின்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் இதுவரை 250. அவை இன்னமும் அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்த...

Lord of The Rings EBook Release – Trailer

May 7, 2012
/   series

நண்பர்களே… லார்ட் ஆஃப் த ரிங்ஸ் தொடரை இதுநாள் வரை பொறுமையாகப் படித்துவந்த உங்களுக்கு எங்களது நன்றிகள். இனிமேல் அந்தத் தொடர் நமது தளத்தில் வராது. மின்புத்தகமாகவே மொத்தமாக வந்துவிடும். மின்புத்தகம் எப்போது வரப்போகிறது? ட்ரய்லரைப் பாருங்கள். இந்த மின்புத்தக உருவாக்கத்தில் பங்குபெறுபவர்கள் யார் யார்? கீழே...

LOTR: The Series – 23 – Osgiliath

April 12, 2012
/   series

ஃப்ரோடோவும் ஸாமும், கோல்லுமுடன் டூம் மலைக்குப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம். அரகார்ன், ரோஹான் நாட்டில் காண்டோரின் அழைப்புக்காக தியோடன் மன்னருடன் காத்திருக்கும் காலம். தோல்வியடைந்த ஸாருமானை, ட்ரீபேர்டுடன் சேர்ந்து ஐஸங்கார்டில் காவல்காத்துக்கொண்டிருக்கும் மெர்ரியும் பிப்பினும, ஷையரில் கிடைக்கக்கூடிய உயர்தர புகையிலையை அங்கே கொண்டாட்டத்துடன் புகைத்துக்கொண்டிருக்கும் நேரம். ஸாரோனின் வெறிகொண்ட...

LOTR: The Series – 22 – The Last March of the Ents

April 2, 2012
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் இரண்டாம் பகுதியான ‘The Two Towers‘ படம் பார்த்திருக்கும் நண்பர்களுக்கு, நடமாடும் மரமான ‘ட்ரீபேர்ட்’ கதாபாத்திரம் நினைவிருக்கும். கதைப்படி, அது மரமல்ல. ‘Ent’ என்று அழைக்கப்பட்ட ஒரு ஜீவராசி. யார் இந்த என்ட்கள்? இவர்களுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்மந்தம்? திரைப்படத்தில்...