LOTR: The Series – 21 – மீண்டும் ஐஸங்கார்ட் – part 2

March 19, 2012
/   war of the ring

சென்ற கட்டுரையில், ஐஸங்கார்ட் எப்படி உருவானது என்பதைப் பார்த்தோம் அல்லவா? அதில் சொல்லப்படாத சில விஷயங்களுக்காகவே இந்தக் கட்டுரை. முதலில், அதனை ஒருமுறை மேய்ந்துவிடுங்கள். அதன்பின் இந்தக் கட்டுரையைப் படிக்கத் துவங்குங்கள். பலாண்டிர் என்ற கண்ணாடிப் பந்து ஒன்றை லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களில் கண்டிருப்பீர்கள்....

LOTR: The Series – 20 – மீண்டும் ஐஸங்கார்ட் – The Númenóreans

March 13, 2012
/   war of the ring

கருந்தேள் தளத்தைப் பற்றிய சர்வேயின் அபரிமிதமான பதில்களில், தொடர்களை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் விட்டுவிடுவது பெரும் தவறு என்ற பலத்த குட்டு ஒன்று கிடைத்தது (இதற்குத்தான் feedback வேண்டும் என்று அந்த சர்வேவையே உருவாக்கினேன்). அதனால், இந்தத் தொடரை விரைவில் முடித்துவிடலாம் என்று இருக்கிறேன். இது மட்டுமல்ல. இனி,...

LOTR: The Series – 19 – Edoras & Rohirrim

January 6, 2012
/   war of the ring

முன்குறிப்பு- இந்தக் கட்டுரைகள், தொடர்ச்சியாக இல்லாமல், நான்-லீனியராக இருப்பதை நண்பர்கள் அவதானித்திருக்கலாம். அப்படி எழுதுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. நோக்கம் என்னவென்றால், ஆரம்ப சில கட்டுரைகள் தவிர்த்து, எந்தக் கட்டுரையைப் படித்தாலும் அது புரியவேண்டும் என்பதே. அதாவது, சென்ற கட்டுரையான ஜான் ஹோவ் மற்றும் அலன் லீ பற்றிய...

LOTR: The Series – 18 – Alan Lee & John Howe

November 8, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்கள், ஆலன் லீ மற்றும் ஜான் ஹோவ் ஆகிய இரண்டு மனிதர்கள் இல்லையேல், எடுக்கப்பட்டிருக்காது. அப்படி எடுக்கப்பட்டிருந்தாலும், தத்ரூபமாக இருந்திருக்காது. இது, நான் சொன்னதில்லை. பீட்டர் ஜாக்ஸனே சொன்னது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இருவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டாமா? டால்கீன் எழுதிய...

LOTR: The Series – 17 – Creation of Helm's Deep

November 7, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான ‘The Two Towers’ படத்தின் மைய இழையானது, ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்தில் நடக்கும் பிரம்மாண்டமான போரைப் பற்றியது. ஸாருமானின் உருக்-க்ஹாய்களுக்கும், தியோடன் மன்னர் மற்றும் அரகார்னின் படைகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் நடக்கும் உக்கிரமான போர்...

LOTR: The Series – 16 – Helm's Deep

November 2, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் ஸீரிஸின் இரண்டாம் பாகமான ‘The Two Towers‘ படத்தின் பிரதான பாகம், ஹெல்ம்’ஸ் டீப் என்ற இடத்திலேயே நடக்கிறது. அந்த இடத்தை மையமாக வைத்துத்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட முக்கியமான இடமான இந்த ஹெல்ம்’ஸ்...

LOTR: The Series – 15 – Creation of Gollum

September 14, 2011
/   war of the ring

‘கோல்லும்’ என்பது, லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இன்றியமையாத கதாபாத்திரம். கிட்டத்தட்ட பட நாயகன் ஃப்ரோடோ போலவே படம் முழுவதும் வரும் பாத்திரம். படத்தின் பல திருப்பங்கள், கோல்லுமாலேயே சாத்தியப்படுகின்றன. ஆகவே, கோல்லுமாக நடிக்கப்போவது யார்? ஜாக்ஸன், மிகக்கவனமாக கோல்லும் பாத்திரத்தைத் தேவு செய்ய ஆரம்பித்தார்....

LOTR: The Series – 14 – Gollum

September 1, 2011
/   war of the ring

பனிபடர்ந்த மிஸ்டி மலைகள். இந்த மலைகளின் எண்ணிலடங்கா குகைகளில் ஒன்று. இருள் படர்ந்திருக்கும் வேளை. திடீரென ஒரு ஓலம், காற்றைக் கிழித்துக்கொண்டு எழுகிறது. கொடூரமான ஒரு மிருகம், சித்ரவதை செய்யப்படுவதைப் போன்ற ஓலம் அது. “Thief! Thief, Baggins! We hates it, we hates it,...

LOTR: The Series – 13 – Screenplay & Editing & Rohan

August 11, 2011
/   war of the ring

இதுநாள்வரை, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பார்த்தோம். இப்போது, மறுபடி ஃபெலோஷிப் படத்தின் கதைக்குள் ஒரு deep dive அடிப்போம். படத்தின் திரைக்கதையை சற்றே அலசவே இந்த டீப் டைவ். அப்படியே, படத்தின் கதையிலுள்ள அதிமுக்கிய அம்சங்களைப் பார்த்துவிடலாம். திரைக்கதை படத்தின் ஒன்...

LOTR: The Series–12–The music: Howard Shore

July 14, 2011
/   war of the ring

Lord of the Rings படத்தின் சிறந்த ப்ளஸ்களில் ஒன்று – அதன் இசை. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில், மிகச்சிறந்த இசையமைப்பு கொண்டிருக்கும் படங்களில் ஒன்றாக அமைந்தது, இப்படங்களின் இசை. ஆனால், படம் வெளிவந்திருந்த சமயத்தில், இப்படங்களின் , இசையமைப்பாளர், ஜெரி கோல்ட்ஸ்மித் போலவோ, அலன்...