முகமூடி (அல்லது) சோடாமூடி (அல்லது) புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா? – 2012

September 1, 2012
/   Tamil cinema

ப்ளாக்ல எழுதறவங்களுக்கும் ஜோல்னா பைக்காரர்களுக்கும் இப்பவே சொல்லிடுறேன்… இது பேட்மேன், ஸ்பைடர்மேன் மாதிரியான படம் இல்லை. ‘புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கலாமா?’, ‘முகமூடி சோடா மூடி’னு இப்பவே தலைப்பு எல்லாம் எழுதிவெச்சுட்டு ரெடியா இருப்பீங்க. ஆனா, நான் புலியும் இல்லை… பூனையும் இல்லை. எம்.ஜி.ஆர். மாஸ்க் போட்டுக்கிட்டு...

Avengers – 1- Stan Lee

April 18, 2012
/   English films

அடுத்த வாரம் Avengers படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? இந்த கும்பல் ஏன் அவெஞ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் எப்படி உருவானார்கள்? இதுபோன்ற சில விஷயங்களை ஓரிரு கட்டுரைகளில் பார்த்துவிடுவதே நோக்கம். இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால், படம் பார்க்கும் அனுபவம் இன்னமும்...

XIII – 5 – RED ALERT

March 6, 2012
/   Comics Reviews

பாகம் 1: கறுப்புச் சூரியனின் தினம் பாகம் 2: செவ்விந்தியன் செல்லுமிடத்தில் பாகம் 3: நரகத்தின் கண்ணீர்த்துளிகள் பாகம் 4: அதிரடிப்படை இந்தத் தொடரின் இதற்கு முந்தைய கட்டுரை வெளிவந்தது, 2010 ஜூலையில். அதன்பின் ஒன்றரை வருடங்கள் கழித்து, இப்போது ஐந்தாவது பாகம் இந்தத் தளத்தில் வெளிவருகிறது....

XIII – 4 – அதிரடிப்படை

July 30, 2010
/   Comics Reviews

XIII – பாகம் ஒன்று – கறுப்புச் சூரியனின் தினம் XIII – பாகம் இரண்டு – செவ்விந்தியன் செல்லுமிடத்தில் XIII – பாகம் மூன்று – நரகத்தின் கண்ணீர்த்துளிகள் நமது XIIIயைக் கவனித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. கனவில் மேஜர் ஜோன்ஸ் வந்ததால், இதோ அடுத்த...

XIII – 3 – நரகத்தின் கண்ணீர்த்துளிகள் . . .

May 30, 2010
/   Comics Reviews

XIII – 1 – கறுப்புச் சூரியனின் தினம் XIII – 2 – செவ்விந்தியன் செல்லுமிடத்தில் ப்ளெய்ன் ராக் கொடுஞ்சிறைச்சாலை . . மனநிலை பாதிக்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்கான நரகவதைக்கூடம் . . பலவிதமான மனிதர்கள், தங்களின் அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, ஏதுமறியாதவர்களாய், கூடை பின்னிக் கொண்டிருக்கிறார்கள்....

XIII – 2 – செவ்விந்தியன் செல்லுமிடத்தில் . . .

April 30, 2010
/   Comics Reviews

முதல் பாகத்தில், XIII என்று பச்சை குத்தப்பட்ட ஒருவன், தனது வேர்களைத் தேடிப் புறப்படும் கதையைப் பார்த்தோம். முதல் பாகத்தை இங்கே படித்துக் கொள்ளலாம். இந்த இரண்டாம் பாகத்தை நான் முதன்முதலில் படித்தது, லயனின் மெகா தீபாவளி மலரான 1987 சிறப்பிதழில். அதில் பத்துக் கதைகள் வந்திருந்தன....

Blueberry A.K.A கேப்டன் டைகர்

April 5, 2010
/   Comics Reviews

இது காமிக்ஸ் டைம். ஆல்ரைட். நம்மில் லயன் காமிக்ஸ் படித்து வளர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்றென்றும் மறவாத அருமையான பல காமிக்ஸ் ஹீரோக்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. லயன், திகில், மினிலயன் மற்றும் ஜூனியர் லயன் காமிக்ஸ்கள், தமிழுக்கு ஆற்றியுள்ள பணி, அற்புதமானது. மிகச்சிறு வயதிலேயே, க்ராண்ட் கேன்யன்,...