புனைவின் நிழல்

December 30, 2010
/   Book Reviews

சிறுகதைகள் மேல் எனக்கு ஒரு கண் உண்டு. சிறுகதைகள் எழுதத் தொடங்கலாம் என்றெல்லாம் எப்பொழுதாவது ஒரு விபரீத ஆசை என்னுள் எழும். ஆமாம். பின்னே? எப்படி சில நடிகர்கள், தேமேயென்று சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்துவிட்டு, பின்னர் திடீரென்று தனக்கு எழும் விசிறிகள் கூட்டத்தைக் கண்டு மதிமயங்கி...

கருந்தேள் டைம்ஸ் – 3

December 16, 2010
/   Charu

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது?...

கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்

November 13, 2010
/   Charu

ஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று...

Shutter Island (2010) – English

July 26, 2010
/   English films

டிஸ்கி 1 – இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா? என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா? ரைட். சொல்லியாயிற்றா? டிஸ்கி 2 – இந்தக்...

Death in the Andes – மரியோ பர்காஸ் யோசா

June 3, 2010
/   Book Reviews

எனக்கு மிகப் பிடித்த ஒரு விஷயம், திரைப்படங்கள் தவிர – புத்தகம் படிப்பது. சிறுவயதில், காமிக்ஸ்களிலிருந்து வாசித்தல் ஆரம்பமாகி, ஆங்கிலப் புத்தகங்கள் மீது (ஆங்கில பல்ப் . . ஹாட்லி சேஸ் இத்யாதி) தாவி, சிறுகச்சிறுக உலக இலக்கியத்தின் மேல் திரும்பியது. நான் உலகின் சில நல்ல...

Cobra Verde (1987) – German

May 9, 2010
/   world cinema

இந்த உலகின் தலைசிறந்த இயக்குநர்கள், ஹாலிவுட்டில் இருப்பதாக ஒரு பொதுவான கருத்து உண்டு. கேட்டால், ஸ்பீல்பெர்க், ஃபார்ஸ்டர், ஸ்கார்ஸஸி, ஸெமகிஸ் என்ற ஒரு பெரிய பட்டியல் வரும். இவர்கள் அனைவரும் நல்ல இயக்குநர்களாக இருப்பினும், உலகின் தலைசிறந்த இயக்குநர்கள் அல்லர். உலக சினிமாக்களுடன் ஒப்பிடும்போது, ஹாலிவுட் இயக்குநர்கள்...