பிணந்தின்னிகளும் நானும் – 3 – Message bearers from the stars

December 17, 2012
/   Book Reviews

சென்ற இரண்டு கட்டுரைகளில் ஓரளவாவது பின்நவீனத்துவம் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தக் கட்டுரை, ஏன் நான் அந்த இரண்டு கட்டுரைகளை எழுதினேன் என்பதைப் பற்றி. கூடவே, எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு – தமிழிலிருந்து ஆங்கிலம் பற்றி. வெர்னர் ஹெர்ஸாக் பற்றி நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். உலக சினிமாவின் இன்றியமையாத இயக்குநர்....

பிணந்தின்னிகளும் நானும் – 2 – இஸங்கள் நான்கு

December 13, 2012
/   Book Reviews

சென்ற கட்டுரையில் (பின்)நவீனத்துவம் ஆகிய இரண்டையும் பார்த்தோம். ஃபேஸ்புக்கிலும் இங்கும் பின்னூட்டம் இட்டிருக்கும் நண்பர்கள் அந்தக் கட்டுரை புரிவதற்குக் கடினமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தனர். ஆகவே இந்தக் கட்டுரையில் இன்னும் எளிமையாக நண்பர்களைக் குழப்பப் பார்க்கிறேன். கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் அவர்கள் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அது...

பிணந்தின்னிகளும் நானும் – 1 – பின்நவீனத்துவம் என்றால் என்ன?

December 11, 2012
/   Book Reviews

பின்நவீனத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஜுராஸிக் பார்க் படத்தில் டைரான்னோஸாரஸ் ரெக்ஸ் துரத்தும்போது ‘அது வருது. . எல்லாரும் ஓடுங்க’ என்று தெறிப்பதே வழக்கமாக இருக்கிறது. ஒரு தமிழ் வாசகர் என்ற நிலையில் இருக்கும் நாம் எல்லோரும் எப்படிப்பட்ட ஆக்கங்களைப் படிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று பார்த்தால், வாரப்...

சாருவின் நாநோவும் எனது ஆங்கில மொழிபெயர்ப்பும்

August 28, 2012
/   Charu

நண்பர்களே. ஒரு மிகவும் சந்தோஷமான செய்தி. நமது சாருவின் ‘நாநோ’ சிறுகதை எனது ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘The Four Quarters’ என்ற இலக்கியப் பத்திரிக்கையில் இன்று வெளிவந்திருக்கிறது. 115 பக்கங்கள் கொண்ட அந்தப் பத்திரிக்கையில், பக்கம் 13ல் இந்த மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. அதன் கூடவே, மொழிபெயர்ப்பாளனான எனது...

Exile – A Charu Nivedita Novel

December 6, 2011
/   Book Reviews

‘எக்ஸைல்’ நாவலின் முதல் விமர்சனமாக என்னுடைய விமர்சனத்தைத் தன்னுடைய ப்ளாக்கில் வெளியிட்ட நமது சாருவுக்கு நன்றிகள். இன்று வெளியிடப்படும் இந்நாவல் விழா, கட்டாயம் பெருவெற்றியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சாருவின் ப்ளாக்கில் உள்ள விமர்சன சுட்டி இங்கே. எக்ஸைலுக்கு முதல் விமர்சனம்: கருந்தேள் இந்த விமர்சனத்தை...

கருந்தேள் டைம்ஸ் – 3

December 16, 2010
/   Charu

முதலில், சாருவின் புத்தக விழா. மிக நல்ல முறையில், கடந்த பதிமூன்றாம் தேதி நடந்து முடிந்த சாருவின் ஏழு புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். செல்லும் முன், பெங்களூரில், சில ‘லிம்கா’ பாட்டில்கள் வாங்கவேண்டியிருந்தது. என்னது எதற்கா? செல்லும் வழியில், பஸ்ஸில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது?...

கருந்தேள் டைம்ஸ் – 1 : அனுபந்தம்

November 13, 2010
/   Charu

ஜெயமோகன், தனது தளத்தில், தேவையே இல்லாமல் சாருவைத் தாக்கி, அவரே சில வரிகளைச் தானாகச் சேர்த்துக் கொண்டு வெளியிட்ட ஒரு கடிதத்தைத் தொடர்ந்தே, அவரது பித்தலாட்டங்களைப் பற்றி, கருந்தேள் டைம்ஸ் கட்டுரையில் எழுதினேன். அதில் வெளியிட விட்டுப்போன ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சாருவுடன் அன்று சற்று...

கருந்தேள் டைம்ஸ் – 1

November 11, 2010
/   Charu

வேறு ஒன்றுமில்லை. சினிமா விமரிசனங்கள் தவிர, வேறு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தால், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, நம் நண்பர் கண்ணாயிரம், இந்தக் கருந்தேள் டைம்ஸை உருவாக்கச் சொல்லி ஒரு யோசனை தெரிவித்தார். அது நல்ல யோசனையாகப் படவே, இதோ அதன் முதல்...