திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 21

August 14, 2012
/   series

சென்ற கட்டுரையில், ஒரு ஸீனை எப்படி எழுத வேண்டும் என்று ஸிட் ஃபீல்ட் சொல்லியிருப்பதைப் பார்த்தோம். சுருக்கமாக – ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு, அதன் நோக்கத்தைத் (purpose) தெளிவுபடுத்திவிட்டு, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை உருவாக்கிவிட்டு, அந்த ஸீனின் பொருளடக்கத்தை எழுதிவிட்டு (ஸீனில் யாரெல்லாம்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 20

June 11, 2012
/   series

Chapter 10 – The Scene (contd)…. ஒரு ஸீனை எழுத நமக்குத் தேவையான விஷயம் – அந்த ஸீனின் context – சூழ்நிலையைத் தயார் செய்வதே. சூழ்நிலை தயாரானவுடன், content – உள்ளடக்கமும் தானாகவே தயாராகிவிடும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். சூழ்நிலையை ரெடி செய்வது என்றவுடன்,...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 19

May 20, 2012
/   series

Chapter 10 – The Scene (Contd…) சென்ற கட்டுரையில், ஸீன் என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், இன்னமும் கொஞ்சம் விரிவாக ஸிட் ஃபீல்ட் விளக்கும் விஷயங்களை நோக்கலாம். ஸீன் என்பதை, இரண்டு நோக்கங்களோடு நாம் அணுகப்போகிறோம் என்கிறார் ஸிட் ஃபீல்ட். அவையாவன:...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 18

May 4, 2012
/   series

திரைக்கதை எழுதத் தேவையான அத்தனை விஷயங்களையும் இதுவரை பார்த்தாயிற்று. இனி, இந்த விஷயங்களை எப்படி இணைத்து, ஒரு திரைக்கதையை உருவாக்குவது என்று ஸிட் ஃபீல்டின் கூற்றைப் பார்ப்போம். Chapter 10 – The Scene ஒரு கதை. திரைக்கதையின் கதாநாயகி, தனது இளம் பருவத்தில், இளைஞன் ஒருவனைக்...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 15

March 28, 2012
/   series

கிட்டத்தட்ட ஒண்ணரை மாதங்களுக்கு முன்னர் எழுதிய இந்தத் தொடரின் முந்தைய பாகத்தில் இப்படி எழுதி இருந்தேன். Inciting Incident, Key Incident ஆகிய இரண்டையும் குழப்பிக்கொண்டுவிடவேண்டாம். இந்தக் கட்டுரையைப் பொறுமையாக இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதன்பின், அடுத்த கட்டுரையில், ஒரு டக்கரான படத்தை உதாரணமாக வைத்து,...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 14

February 13, 2012
/   series

சென்ற கட்டுரையில், Inciting Incident மற்றும் Key Incident ஆகிய இரண்டு திரைக்கதையின் பிரிவுகளைப் பற்றிப் பார்த்தோம். அதில், இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிச் சரியாக விளக்கவில்லை என்பது தெரிந்தது. அதாவது, இந்த இரண்டு ‘சம்பவங்களைப்’ பற்றி சில கேள்விகள் எழுகின்றன. 1. Inciting Incident என்பது...

திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 13

January 9, 2012
/   series

சென்ற அத்தியாயத்தில், ஒரு திரைக்கதையை எப்படி அமைப்பது – கதையை எப்படி ஆரம்பிப்பது ஆகிய விஷயங்களைப் பற்றி சிட் ஃபீல்ட் என்ன சொல்லியிருக்கிறார் என்று கவனித்தோம். இப்போது, திரைக்கதையை அமைக்கத் தேவையான இரண்டு பிரதான சம்பவங்களைப் பற்றி இனி அலசலாம். Chapter 8 – The Two...

Being John Malkovich (1999) – English

May 7, 2010
/   English films

ஹாலிவுட்டின் திரைக்கதை வடிவத்தில், ‘சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப்’ (Suspension of Disbelief) என்ற ஒரு விஷயம், மிகப் பிரபலம். படத்தில் என்ன காட்டினாலும், அதனை நாம் வாயைப் பிளந்துகொண்டு பார்க்க வைப்பதே இது. நமது மூளை, படத்தில் காண்பிக்கப்படும் விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடாமல், அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்ளும்...