முண்டாசுப்பட்டி (2014) – Analysis

June 16, 2014
/   Tamil cinema

1980க்களின் துவக்கத்தில், சத்தியமங்கலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஃபோட்டோ எடுத்தால் உயிர் போய்விடும் என்ற கடும் மூடநம்பிக்கை நிலவுகிறது. அப்போது அங்கே சாகக்கிடக்கும் ஊர்த்தலைவரை ஃபோட்டோ எடுக்க வரும் இரண்டு ஃபோட்டோக்ராஃபர்கள், அந்த ஃபோட்டோ சரியாக எக்ஸ்போஸ் ஆகாததால் முனீஸ்காந்த் என்ற ஆளை இறந்த கோலத்தில்...

சூது கவ்வும் (2013) – தமிழ்

May 12, 2013
/   Tamil cinema

முன்கதை 2012 ஜூலையன்று நண்பர் முரளி குமார் அழைத்திருந்தார். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களை திரையிட்ட நலன் குமரசாமி என்ற இயக்குநரின் திரைக்கதை ஒன்று இருப்பதாகவும், அந்தத் திரைக்கதையைப் படித்து, அதன் குறைகள்/பிரச்னைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்ட முடியுமா என்று கேட்டார். அவசியம் முடியும் என்று சொன்னேன். அதன்பின்னர் நலன்...

Pizza (2012) – Tamil

October 29, 2012
/   Tamil cinema

எச்சரிக்கை – ஸ்பாய்லர் அலர்ட் (என்னாது பாய்லர் அலர்ட்டா). . படம் பார்த்திராதவர்கள், இக்கட்டுரையில் ஒன்றிரண்டு ஸ்பாய்லர்கள் வருவதால், நின்று நிதானித்து படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெங்களூரில் இப்போது தான் பீட்ஸா வெளிவந்திருப்பதால், இன்று மதியம் இரண்டு மணி ஷோ. ஒன்றரைக்கு தியேட்டரில் நுழையும்போது (முகுந்தா) மொத்தமே பத்து...