சென்னை 13வது திரைவிழா – நியூஸ்7 பேட்டிகள் & My Movie List
January 14, 2016
/ Cinema articles
இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம். Quentin Tarantino பற்றிய எனது விபரமான தொடரை இங்கே படிக்கலாம் ஹேட்ஃபுல் எய்ட் படம் இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில்தான் வெளியாகியது. அப்படி வெளியானபோதும், டாரண்டினோவின் ரசிகர்கள் மட்டும்தான் அந்தப் படத்தைப் பார்த்தனர். டாரண்டினோவின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில்...