Time machine: The Paradoxes and the Films
’காலப்பயணியின் மனைவி’ என்ற பெயரில் ஜூன் மாத அந்திமழை இதழில் டைம் மெஷின் படங்களையும், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் சில பேரடாக்ஸ்கள் பற்றியும் எழுதிய கட்டுரை இது. நிகழ்காலம் மட்டுமல்ல; இறந்தகாலமும் எதிர்காலமும் கூட எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பவைதான்’ – கர்ட் வனேகட், Slaughterhouse-Five ’சயன்ஸ் ஃபிக்ஷன்’ என்று...