Kabali (2016) – Tamil
July 23, 2016
/ Tamil cinema
கபாலியைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால் எப்படிச் சொல்லலாம்? இது ஒரு outright கேங்க்ஸ்டர் படம் என்று அவசியம் சொல்ல முடியாது. இது ஒரு மெலோட்ராமா என்றும் சொல்லமுடியாது. ஆக்ஷன் படம் என்றோ, டாகு-ஃபிக்ஷன் என்றோ – எப்படியுமே இதைச் சொல்ல இயலாது. ஆக்ஷன், ட்ராமா, செண்டிமெண்ட்ஸ் என்று...