தமிழ் சினிமா காப்பிகள் – நான்

by Karundhel Rajesh August 18, 2012   Copies

இந்தப் படத்துக்கு வஜனம் தேவையில்லை.

பி.கு – இந்த மாதிரி தீமில் (ஐடெண்டிடி தெஃப்ட்) எல்லாம் ஒரு தமிழ்ப்படம் ‘திடீரென்று’ வந்தாலேயே பொறி தட்டும் :-).  தட்ட வேண்டும்.

தகவல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி

  Comments

21 Comments

  1. karundhelin aatchi thodarattum

    Reply
  2. anthapuram padathila parthiben oru cameo role panniruparu.athu kevin coster perfect world characjer inspiration.climax scenela dupai pandian(parthiben)us dollar parthikika sathiduvan.

    Reply
  3. அவ்வையார் சுடாத பழம் கேட்டாலும் முருகன் சுட்ட பழம்தான் தந்தார். தமிழ் சினிமாவும் அப்படி ஆகிவிட்டது. ஒரே சுட்ட கதை மயம். இப்படி காப்பி அடிப்பதையும் உருப்படியாக செய்யாமல் பல்ப் வாங்கிய படங்கள் நிறைய உண்டு. ஆனால் ”நான்” தப்பிப்பிழைத்ததாக சொல்கிறார்கள்.

    1998ல் ஜீன்ஸ்(ஷங்கர்), கனவே கலையாதே (இயக்குனர் தெரியவில்லை ஆனால் ஹீரோ முரளி), ஜோடி (பிரவீண்காந்த்), பூவெல்லாம் கேட்டுப்பார் (வசந்த்) இந்த நாலு படங்களும் ஒரே ஆங்கிலப்படத்தைப் பார்த்து சுட்டதுதான். இப்படித்தான் சில சமயங்களில் ஒருத்தருக்கு தெரியாமல் இன்னொருவர் சுட்டு அசடு வழியும் சம்பவங்கள் அதிகமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

    Reply
    • M.Arivumani

      which English movie that

      Reply
  4. dear karundhel
    similarly the upcoming film Thaandavam “MAY BE” a copy (in their words inspiration adi seruppala) of the irwin winkler film starring val kilmer and miro sorvino. film: “At first sight” let me see the whole film and then how they altered it for kollywood. anyhow thodarattum thangal muyarchi.
    anbudan sundar rasanai chennai

    Reply
  5. dear karundhel
    may be “at first sight” + “iravu suriyan” (starring murali and kushboo) = thaandavam with modern gadgets for today’s audience. let me see
    anbudan sundar g rasanai chennai

    Reply
  6. kamal hassan kalaignan padithila oru market scene varum athu raider of the lost ark inspiration.

    Reply
  7. anniyan padhila vikram kara karapana kurala pesurthu batman beginsla irunthu vantha oru idea.

    Reply
  8. karundhel ,ithu oru serious matter itha satharanam eduthukathiga.ithu myshika pattri oru unmaiye.avar thannoda guru endru akiro kurosowa and takishgh kitano endru sollgirare.itharku oru karanam iruku.japan padagali copy adithuvitu ivar sollapogu karanam.ennoda gurukalile pole sayale varuvathu sakgajam endru sollapogu oru kalam varum.appoluthu avar solla pogum karanam “guru pole sishiyan” enbathu.karuthu ottrumai ulla nanbargale replay pannuga ungal karutha eluthunga.ennaku romba manam varutha maga irukuthu.

    Reply
  9. இப்படி வெவரமா வெளக்கமா சொன்னாத்தானே புரியும்.

    என்ன செய்வது சொந்த சரக்க படமா எடுத்தா ஊத்திக்கிது. காப்பியடிச்சா இணையத்துல போட்டுக் காச்சராங்க.

    இவய்ங்களுக்கு நம்ம ராமராஜன் படங்களே தேவலை.மாடு மேய்க்கற மாதிரி அமெரிக்காவில் யாரும் படம் எடுக்க வில்லை.

    Reply
  10. ராஜேஷ், கிஷோகர், திருவாரூர் சரவணன், ரங்குடு – மிக்க நன்றி நண்பர்களே.

    @ ரசனை சுந்தர் – பாயின்ட் நோட்டட் பாஸ்.

    @ சேகர் ரஞ்சித் – வருத்தப்படாதீங்க. விரைவில் இந்த நிலை மாறும். தொடர்ந்து எல்லாருமே இந்த மாதிரி காப்பிகளை புறக்கணிச்சா அப்பால தானா எல்லாரும் மாறிடுவாங்க

    Reply
  11. இந்த போஸ்ட்…..FBயோட முடிச்சிருக்கலாமே…….

    Reply
  12. எல்லாருமே பார்க்கத்தான் இங்க போட்டேன்

    Reply
  13. Dear admin. I aggree, it is shame for tamil flim industries to do remake movies. But if you see each and every movie definitely inspire by any movies or real life stories or anywhere in this world happend. Atleast any scenes of any movies copied from somewhere. So there is NO movies without COPY of anything in this world. Imagination creating from experiences. Reason for remake movies are 1.They beleave the movie will get HIT and get their money back. 2. To get name and fame and market after the movie get HIT. In my family all are educated, but they enjoyed the movie “Gillie” and “Theivathirumagal”. They dont know those are remake movies but they still enjoy. But myself and my brother knows it is remake. What ever may be, audince want to enjoy the movie and never care where ever the story came from.

    Reply
  14. This comment has been removed by the author.

    Reply
  15. If you say “COPY of a other language Movies/Scenes” I aggree with only the director “Bala” who never directly copied any other language movies. But still I heard the upcomming movie “paradeshi” is inspired(copied) from a novel… 🙂

    Reply
    • prabu

      Aiyo karundhel ean Moodar koodathai intha Tamil thirai ullagam kandu pidikala villain athu 99,9% Attack the gas station copy…Nan ungaluku minnanjal seithu irukura thayavu seithu parkavum by prabu Devan (pdevan53@gmail.com)

      Reply

Join the conversation