இன்னுமா கவனிக்கவில்லை?
வழக்கு எண் 18/9 படத்தின் இரண்டாவது பாதியில், பள்ளி மாணவனின் அம்மா அரசியல்வாதியுடன் பேசும்போது, பின்னணியில் நித்யானந்தரின் பெரிய சைஸ் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதாக கோவையில் படம் பார்த்த என் நண்பன் தெரிவித்தான். ஜெயேந்திரரின் மீதே வழக்கு தொடுத்த நித்யானந்தரின் ஆஸ்ரமம், இந்த விஷயத்தை எப்படிக் கோட்டை விட்டார்கள் என்று தெரியவில்லையே? படம் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்.
ஏண்டா டேய். போஸ்ட் போடுவன்னு வந்தா ட்வீட்டா போடுற. . . .அது ஒண்ணுமில்லீங்ணா. . வேலைல பிஸி. அதான் இந்த மாதிரி. நாளைல இருந்து பிரி ஆயிருவேன். மீ த பேக் ஃப்ரம் டுமாரோ
அதே படத்துல ஹீரோ காதலிக்கும் பெண்ணி்ன் குடிசை வீட்டில் லெனின் புத்தகங்கள் இருக்குமே.. அதைக் கவனித்தீர்களா..? அந்தப் பெண்ணின் அம்மாவின் கேரக்டர் ஸ்கெட்ச் தெரியுமா..?ஒரு கம்யூனிஸ்ட்டின் மனைவி இப்படித்தான் இருப்பாரா..?
நான் இன்னும் படம் பார்க்கவில்லை தலைவரே. பெங்களூரில் படம் ரிலீஸ் லேது. பார்க்கும்போது கவனித்துவிடுகிறேன்
தமிழர்களின் முக்காத கவலை
சவிதா பாபி – நிங்கள் இப்போ தமிழிலிலும் வந்துட்டிங்களோ? நம்பள் குஷி ஆவுறான்.
என் அளவில் படம் பிரமாதம்!!! ”தல” பிடிக்கவில்லை என்கிறார்!!!!
பகிர்வுக்கு நன்றி !
மாணவனின் அம்மா மேல் எனது முழுக்கவனம் இருந்ததால் அரசியல்வாதியையும், ஆனந்தனையும் கவனிக்கவில்லை! 😀
சாரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக் 🙂
//ஆனந்தரையும்//
ராஜேஷ் சீக்கிரம் படத்தை பாருங்கள். நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது.
//
தோழரே உண்மைத்தமிழன் : கம்யூனிஸ்ட்டின் மனைவியும் அவரை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா.
ஏன் நண்பா, நித்தி உங்களுக்கு வேண்டப்பட்டவர் அதுனால இந்த கேள்வியா இல்ல அவரு பிடிக்காம போனதுனால அல்லது படம் நல்லா இல்ல அதுனால சிண்டு முடிஞ்சு விடுறீங்களா
ஹாஹாஹா 🙂 .. கண்ணன்… நானு இன்னும் படமே பார்க்கல. இது ஒரு நண்பன் சொன்னான். யாருக்காவது உபயோகப்படுமேன்னுதான் போட்டேன் :-)… இப்ப நீருதான் ஏதோ சிண்டு முடியிறாப்புல இருக்குது 🙂 … மீ பாவம்.
ஆனா அந்த பொண்ணு செம பிகருப்பா …நாலாம் அஞ்சஞ்சு நாள் வெச்சி அழகு பாப்பேன் …